கோடரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
'''கோடரி''' (''Axe'') (மாற்று வழக்குகள்: '''கோடாரி''', '''கோடாலி''') பன்னெடுங்காலமாகப் பயன்பட்டுவரும் ஒரு கருவியாகும். [[மரம்|மரத்தை]] வெட்ட, பிளக்க, செதுக்க கோடரி பயன்படுகிறது. முற்காலத்தில் [[போர்]]களங்களில் ஒரு முக்கிய [[ஆயுதம்|ஆயுதமாகவும்]] பயன்பட்டது. ஒரு கைப்பிடியையும் கூரிய வெட்டும் பகுதியையும் கொண்டிருக்கும். வெட்டும் பகுதி இரு [[சாய்தளம்|சாய்தளங்கள்]] கூடியவாறு இருந்து ஓர் [[ஆப்பு]] அல்லது முளை போல் பயன்படுவதால் இது ஓர் [[எளிய இயந்திரம்]] ஆகும். தொன்முது காலங்களில் (~ கி.மு 6000) கோடரிகள் மரக் கைப்பிடியும் கற்தலையும் கொண்டிருந்தன. இப்போது [[இரும்பு]], [[எஃகு]]ப் போன்ற உலோகங்கள் ([[உலோகம்|மாழைகள்]]) கோடரி உற்பத்தியிற் பயன்படுகின்றன.
 
[[பகுப்பு:கையாற்றல் கருவிகள்]]
[[பகுப்பு:மரவேலைக் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோடரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது