நீலப் பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:dickens-plaque-tavistock.jpg|right|thumb|200px|நீலப் பலகை]]
பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] நிறுவப்படும் நினைவுச் சின்னம் '''நீலப் பலகை'''
 
பிரித்தானியாவின் கலாச்சாரர் துறையைச் சார்ந்த இங்கிலீஷ் ஹெரிடேஜ் அமைப்பு இந்த பலகைகளை நிறுவி பராமரித்து வருகிறது. [[லண்டன்]] நகரில் [[காந்தி]], [[சர்தார் வல்லபாய் பட்டேல்]] போன்ற தலைவர்கள் தங்கியிருந்த இல்லங்களுக்கு முன் நீலப் பலகை நிறுவப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை மந்திரியாக இருந்து வந்த வீ.கே. கிருஷ்ண மேனன் தங்கியிருந்த இல்லத்தில் நீலப் பலகை நிறுவப்படவிருக்கிறது.
 
==வெளி இணைப்புக்கள்==
{{Commons category|Blue plaques}}
*[http://www.english-heritage.org.uk/discover/blue-plaques/ Blue plaque section of English Heritage's site] – includes a searchable online list of London plaques
*[http://www.theheritagefoundation.info/blueplaques.html Blue plaques of The Heritage Foundation]
*[http://openplaques.org/ Community-based project which documents plaques in the UK and overseas]
*[http://www.hullwebs.co.uk/content/l-20c/plaques/plaques.htm A list of Blue Heritage Plaques in Kingston upon Hull]
*[http://www.cambridge.gov.uk/blueplaques/ Cambridge City Council], United Kingdom – Blue Plaque Scheme
*[http://www.llanellich.org.uk/ Llanelli Community Heritage blue plaques]
*[http://www.plaquesoflondon.co.uk/ London Plaques]
*http://www.themusichallguild.com
"https://ta.wikipedia.org/wiki/நீலப்_பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது