பிரான்சு தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
| Confederations cup apps = 2
| Confederations cup first = 2001
| Confederations cup best = வாகையர், [[2001 பிபா கூட்டமைப்புகளின்கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி|2001]] and [[2003 பிபா கூட்டமைப்புகளின்கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி|2003]]
| medaltemplates =
{{MedalSport | Men's [[Football at the Summer Olympics|Football]]}}
வரிசை 63:
'''பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி''' ('''France national football team'''; {{lang-fr|link=no|Équipe de France}})), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் [[பிரான்சு|பிரான்]]சின் சார்பாக விளையாடும் [[காற்பந்தாட்டம்|கால்பந்து]] அணியாகும். இது [[பிரெஞ்சு கால்பந்துக் கூட்டமைப்பு|பிரெஞ்சு கால்பந்துக் கூட்டமைப்]]பினால் தேர்வு செய்யப்படுகிறது. இக்கூட்டமைப்பு [[ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்|யூஈஎஃப்ஏ]]-வின் உறுப்புச் சங்கங்களில் ஒன்றாகும். இத்தேசிய அணியினர் வழமையாக நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களிலான ஆடைகளை உடுத்தி விளையாடுவர்; இம்மூன்று நிறங்களுமே பிரெஞ்சு தேசியக் கொடியின் நிறங்களாகும். உலக அளவில், பிரெஞ்சு நாட்டின் எந்தவொரு விளையாட்டு அணியும் ''லெ புளூஸ்'' (நீல நிறத்தவர்) என்று அறியப்படுகின்றனர்; அனைத்து, பிரெஞ்சு விளையாட்டு அணிகளும் நீல நிற சீருடைகளை அணிவதால் இப்பெயர் ஏற்பட்டது.
 
பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி முதன்முதலில் 1904-ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டியில் விளையாடியது. இதன் தன்னக விளையாட்டரங்கம், [[பாரிஸ்]] நகரிலிலுள்ள [[பிரான்சின் விளையாட்டரங்கம்]] (Stade de France) ஆகும். பிரான்சு அணியானது, ஒரு முறை [[உலகக்கோப்பை காற்பந்து]], இருமுறை [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]], இரண்டு [[பிபா கூட்டமைப்புகளின்கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி]] மற்றும் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]]கில் கால்பந்துப் போட்டியையும் வென்றிருக்கிறது. 2001-ஆம் ஆண்டில் பிபா கூட்டமைப்புகளின் கோப்பையை வென்றதனால், [[அர்கெந்தீனா தேசிய கால்பந்து அணி|அர்கெந்தீனா]]வுக்குப் பிறகு, [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|ஃபிஃபா]]வின் மூன்று அதிமுக்கியத்துவம் வாய்ந்த கோப்பைகளில் ஒரே நேரத்தில் நடப்பு-வாகையர்களாக இருந்த பெருமைக்கு உரித்தானவர்கள் ஆயினர். அருகில் இருக்கும் நாட்டவரான, [[இத்தாலியத் தேசிய கால்பந்து அணி|இத்தாலி]]யுடன் வெகுகாலமாக தொடர்ந்துவரும் போட்டித்தன்மையைக் கொண்டிருக்கின்றனர். மேலும், [[பெல்ஜிய தேசிய கால்பந்து அணி|பெல்ஜியம்]], [[பிரேசில் தேசிய கால்பந்து அணி|பிரேசில்]], [[இங்கிலாந்து தேசிய கால்பந்து அணி|இங்கிலாந்து]], [[செருமனி தேசிய கால்பந்து அணி|செருமனி]] மற்றும் [[எசுப்பானியா தேசிய கால்பந்து அணி|எசுப்பானியா]] ஆகிய நாடுகளுடனும் பெருத்த போட்டித்தன்மையைக் கொண்டிருக்கிறது.
 
பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி, மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் சிறப்பான அணியைக் கொண்டிருந்தது; 1950-களில், 1980-களில் மற்றும் 1990-களில் இருந்த அணியினரால் பல்வேறு கோப்பைகளும் விருதுகளும் வெல்லப்பட்டது. முதன்முறையாக நடத்தப்பட்ட [[1930 உலகக்கோப்பை கால்பந்து]]ப் போட்டிகளில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய நாடுகளில், பிரான்சும் ஒன்றாகும். உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளின் குழு நிலைகளில் ஆறுமுறை வெளியேற்றப்பட்டிருப்பினும், இதுவரை நடந்த அனைத்து ''உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி''களுக்கான தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.<ref>The other two being United States (withdrawing in 1938 without actually playing any match) and Brazil (reaching the finals tournament each time).</ref> 1958-ஆம் ஆண்டில், [[ரேமண்ட் கோபா]] மற்றும் [[ஜஸ்ட் ஃபோன்டெய்ன்]] ஆகியோரால் வழிநடத்தப்பட்ட அணி [[1958 உலகக்கோப்பை கால்பந்து|உலகக்கோப்பை]]யில் மூன்றாம் இடத்தில் முடித்தது. 1984-ஆம் ஆண்டில், மூன்று முறை [[பாலோன் தி'ஓர் (1956-2009)|பாலோன் தி'ஓர்]] விருது வென்ற [[மிச்செல் பிளாட்டினி]]யால் வழிநடத்தப்பட்ட பிரான்ஸ் அணி [[யூரோ 1984]] போட்டியில் கோப்பையை வென்றது. [[1998 உலகக்கோப்பை கால்பந்து|1998]]-ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளை பிரான்சு நடத்தியது. அணித்தலைவராக [[திதியர் தெஸ்சாம்சு]] இருந்தார். [[ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர்]] விருது பெற்ற [[ஜீனடின் ஜிதேன்]] அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருந்தார். அந்த உலகக்கோப்பையை வென்றதன் மூலம், உலகக்கோப்பையை வென்ற எட்டு நாடுகளுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு [[யூரோ 2000]] கோப்பையை வென்ற பிறகு, முதன்முறையாக [[ஃபிஃபா உலகத் தரவரிசை]]யில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன்பின்னர், இரண்டு ஃபிஃபா கூட்டமைப்புகளின்கூட்டமைப்புக்களின் கோப்பையையும் (2001, 2003), உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இரண்டாம் இடமும் ([[2006 உலகக்கோப்பை கால்பந்து|2006]]) பெற்றிருக்கிறது.
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது