கிரேக்க தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 65:
'''கிரீசு தேசிய கால்பந்து அணி''' ('''Greek national football team'''; {{lang-el|Εθνική Ελλάδος}}, {{lang|el-Latn|''Ethniki Ellados''}}), பன்னாட்டுக் [[காற்பந்தாட்டம்|கால்பந்துப்]] போட்டிகளில் [[கிரீசு]] நாட்டின் சார்பாக விளையாடும் அணியாகும்; இதனை, கிரீசு நாட்டில் கால்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான [[எல்லெனிக் கால்பந்துக் கூட்டமைப்பு]] தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. ஐரோப்பிய தேசிய கால்பந்து அணிகளில், சிறப்பான வெற்றிகளைப் பெற்ற அணிகளுள் [[கிரீசு தேசிய கால்பந்து அணி|கிரீசு]]ம் ஒன்றாகும்; [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]க் கோப்பையை வென்ற ஒன்பது அணிகளில் இதுவும் ஒன்று.
கால்பந்துக்கான பன்னாட்டுப் போட்டிகளில், நிரந்தரமாக சிறப்பான இடத்தை இந்த அணி பெற்றதில்லை. இவ்வணி வாகையர் பட்டம் வென்ற [[யூரோ 2004]]-க்கு முன்னர், [[
அதன்பிறகு, ஒரு போட்டித் தொடரைத் தவிர்த்து அனைத்து முக்கியமான பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளுக்கும் (உலகக்கோப்பை கால்பந்து மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி) தகுதி பெற்றனர். [[யூரோ 2012]] போட்டியில் காலிறுதியை எட்டினர். [[யூரோ 2004]] வெற்றிக்குப் பிறகு, [[ஃபிஃபா உலகத் தரவரிசை]]யில் எப்போதும் 20 இடங்களுக்குள் இருந்து வருகின்றனர் (இடையில் நான்கு மாதங்கள் தவிர்த்து); மேலும், ஏப்ரல் - சூன் 2008 காலகட்டத்திலும், அக்டோபர் 2011-லும் அதிகபட்ச தரவரிசை இடமான எட்டாவது இடத்தை எட்டினர்.
|