உருசிய தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி done
சிNo edit summary
வரிசை 51:
| Regional cup best = 3-வது இடம், [[யூரோ 2008|2008]] }}
 
'''உருசியாஉருசிய தேசிய கால்பந்துகாற்பந்து அணி''' ('''Russia national football team'''; {{lang-ru|Национа́льная сбо́рная Росси́и по футбо́лу}}), பன்னாட்டுக் [[சங்கக் கால்பந்து|கால்பந்தாட்ட]]ப் போட்டிகளில் [[உருசியா]] நாட்டின் சார்பில் பங்கேற்கும் அணியாகும். இதனை, உருசியாவில் கால்பந்து மேலாண்மைக்கான அமைப்பான [[உருசிய கால்பந்து ஒன்றியம்]] தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. இது மூன்று தன்னக விளையாட்டரங்கங்களைக் கொண்டிருக்கிறது. அவை: [[லூழ்நிகி விளையாட்டரங்கம்]], [[லொகோமோடிவ் விளையாட்டரங்கம் (மாஸ்கோ)]] (இவ்விரண்டும் [[மாஸ்கோ]]வில் உள்ளன) மற்றும் [[பெட்ரோவ்சுகி விளையாட்டரங்கம்]] (இது [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் உள்ளது). உருசியா மூன்று [[உலகக்கோப்பை கால்பந்து]]ப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது ( [[1994 உலகக்கோப்பை கால்பந்து|1994]], [[2002 உலகக்கோப்பை கால்பந்து|2002]], [[2014 உலகக்கோப்பை கால்பந்து|2014]]); [[2018 உலகக்கோப்பை கால்பந்து|2018]]-இல் உலகக்கோப்பையை நடத்தும் நாடாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நான்கு முறை [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]களுக்குத் தகுதிபெற்றிருக்கிறது ([[யூரோ 1996|1996]], [[யூரோ 2004|2004]], [[யூரோ 2008|2008]] மற்றும் [[யூரோ 2012|2012]]). [[யூரோ 2008]]-இல்தான் முதன்முறையாக குழுநிலையாத் தாண்டி அடுத்த நிலைக்குச் சென்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் [[சோவியத் யூனியன் தேசிய கால்பந்து அணி|சோவியத் யூனியன்]] அணியின் செயல்பாடுகளைக் கணக்கில் கொள்ளாதது.
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது