கிரேக்க தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:கிரீசில் விளையாட்டு using HotCat |
No edit summary |
||
வரிசை 63:
}}
'''கிரேக்க தேசிய காற்பந்து அணி''' ('''Greek national football team'''; {{lang-el|Εθνική Ελλάδος}}, {{lang|el-Latn|''Ethniki Ellados''}}), பன்னாட்டுக் [[காற்பந்தாட்டம்|கால்பந்துப்]] போட்டிகளில் [[கிரீசு]] நாட்டின் சார்பாக விளையாடும் அணியாகும்; இதனை, கிரீசு நாட்டில்
கால்பந்துக்கான பன்னாட்டுப் போட்டிகளில், நிரந்தரமாக சிறப்பான இடத்தை இந்த அணி பெற்றதில்லை. இவ்வணி வாகையர் பட்டம் வென்ற [[யூரோ 2004]]-க்கு முன்னர், [[உலகக்கோப்பை கால்பந்து]] [[1994 உலகக்கோப்பை கால்பந்து|1994]]-ஆம் ஆண்டிலும், [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]க்கு [[யூரோ 1980|1980]]-இலும் மட்டுமே தேர்வுபெற்றிருந்தனர். தமது இரண்டாவது பங்கேற்பிலேயே [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]யை 2004-இல் வென்றனர்; அப்போது, நடப்பு வாகையர்களாக இருந்த [[பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி|பிரான்ஸ்]] மற்றும் போட்டியை நடத்திய [[போர்த்துக்கேய தேசிய கால்பந்து அணி|போர்த்துகல்]] ஆகிய வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றிகண்டது.
|