தேசிய ஓய்வூதியத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''தேசிய ஓய்வூதியத் திட்டம்''' [[இந்திய அரசு]], அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமை காலத்தில் பயன் பெரும் நோக்குடன், அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்கு [[தேசிய ஓய்வூதியத் திட்டம்]] எனும் பெயர் சூட்டியது. தேசிய ஓய்வூதியத் திட்டம் 01. 05. 2009-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.<ref>தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) http://india.gov.in/spotlight/national-pension-system-retirement-plan-all</ref><ref>http://pfrda.org.in/indexmain.asp?linkid=185</ref> என்ற பெயர் சூட்டியது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_ஓய்வூதியத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது