அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: *விரிவாக்கம்*
வரிசை 71:
* துயில் பிறழ்ச்சிகள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் சேர்ந்து உள்ளன. இவை அவதானக் குறை மிகையியக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்துவகைகளின் பக்கவிளைவாகவும் ஏற்படலாம். சிறார்களில் துயிலின்மை பொதுவாகக் காணப்படுகின்றது. <ref name="pmid21600348">{{cite journal |author=Corkum P, Davidson F, Macpherson M |title=A framework for the assessment and treatment of sleep problems in children with attention-deficit/hyperactivity disorder |journal=Pediatr. Clin. North Am. |volume=58 |issue=3 |pages=667&ndash;83 |date=June 2011 |pmid=21600348 |doi=10.1016/j.pcl.2011.03.004 }}</ref><ref name="pmid20451036">{{cite journal |author=Tsai MH, Huang YS |title=Attention-deficit/hyperactivity disorder and sleep disorders in children |journal=Med. Clin. North Am. |volume=94 |issue=3 |pages=615&ndash;32 |date=May 2010 |pmid=20451036 |doi=10.1016/j.mcna.2010.03.008 |url=}}</ref> துயில் கொள்ளத் தொடங்குதல் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டு மாந்தர்களுக்குச் சிரமமாக இருந்தாலும் பின்னர் அவர்களது தூக்கம் ஆழமான துயிலாக இருக்கும்; காலையில் எழும்புவதற்கும் சிரமம் காணப்படும்.<ref name="Brown-2008"/> சிறார்களுக்கு துயிலின்மையைப் போக்க சிலசமயங்களில் மெலடோனின் கொடுக்கப்படுகின்றது.<ref name="pmid20028959">{{cite journal |author=Bendz LM, Scates AC |title=Melatonin treatment for insomnia in pediatric patients with attention-deficit/hyperactivity disorder |journal=Annals of Pharmacotherapy |volume=44 |issue=1 |pages=185&ndash;91 |date=January 2010 |pmid=20028959 |doi=10.1345/aph.1M365 }}</ref>
 
==காரணிகள்==
பெரும்பான்மையான குறைபாட்டு நிகழ்வுகளுக்குக் காரணங்கள் அறியப்படவில்லை. எனினும், புறச்சூழல் மற்றும் மரபியல் மூலகாரணிகளுக்கு இடையேயான இடைவினைகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.<ref name=Gordon2009>{{cite book|last=Millichap|first=J. Gordon|title=Attention Deficit Hyperactivity Disorder Handbook a Physician's Guide to ADHD|year=2010|publisher=Springer Science|location=New York, NY|isbn=9781441913975|page=26|url=http://books.google.ca/books?id=KAlq0CDcbaoC&pg=PA26|edition=2nd|accessdate=2014-01-17}}</ref><ref name="pmid22963644">{{cite journal |author=Thapar A, Cooper M, Eyre O, Langley K |title=What have we learnt about the causes of ADHD? |journal=J Child Psychol Psychiatry |volume=54 |issue=1 |pages=3&ndash;16 |date=January 2013 |pmid=22963644 |pmc=3572580|doi=10.1111/j.1469-7610.2012.02611.x |url=}}</ref> முன்னர் ஏற்பட்ட தொற்றுடன் அல்லது மூளையில் ஏற்பட்டிருக்கக்கூடிய காயத்துடன் சில நிகழ்வுகள் தொடர்புடையனவாக உள்ளன.<ref name=Gordon2009/>
 
=== மரபியல் காரணிகள் ===
இக்குறைபாடு பெற்றோரில் இருந்து மகவுக்கு பரம்பரையாக மரபியல் சார்பில் கடத்தப்படுகின்றது என்பது இரட்டையர்ப் படிப்புகள் (Twin studies) குறிப்பிட்டுக் காட்டுகிறது.<ref name="NICE 2009"/><ref name="Neale-2010">{{Cite journal |displayauthors=9 |last1=Neale |first1=BM |last2=Medland |first2=SE|last3=Ripke |first3=S |last4=Asherson |first4=P |last5=Franke |first5=B. |last6=Lesch |first6=KP |last7=Faraone|first7=SV |last8=Nguyen |first8=TT |last9=Schäfer |first9=H |title=Meta-analysis of genome-wide association studies of attention-deficit/hyperactivity disorder |pmc=2928252 |journal=J Am Acad Child Adolesc Psychiatry |volume=49 |issue=9|pages=884&ndash;97 |date=Sep 2010 |doi=10.1016/j.jaac.2010.06.008 |pmid=20732625 |last10=Holmans |first10=Peter |last11=Daly |first11=M |last12=Steinhausen |first12=HC |last13=Freitag |first13=C |last14=Reif |first14=A |last15=Renner |first15=TJ |last16=Romanos |first16=M |last17=Romanos |first17=J |last18=Walitza |first18=S |last19=Warnke |first19=A |last20=Meyer |first20=J |last21=Palmason |first21=H |last22=Buitelaar |first22=J |last23=Vasquez |first23=AA |last24=Lambregts-Rommelse |first24=N |last25=Gill |first25=M |last26=Anney |first26=RJ |last27=Langely |first27=K |last28=O'Donovan |first28=M |last29=Williams |first29=N |last30=Owen |first30=M}}</ref><ref name="Burt-2009">{{Cite journal | last1 = Burt | first1 = SA | title = Rethinking environmental contributions to child and adolescent psychopathology: a meta-analysis of shared environmental influences | journal = Psychol Bull | volume = 135 | issue = 4 |pages = 608&ndash;37 |date=Jul 2009 | doi = 10.1037/a0015702 | pmid = 19586164 }}</ref>அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு இளவயது தாண்டியும் தொடர்ந்து நிலைக்குமா என்பதையும் மரபியல் மூலகாரணிகள் தீர்மானிக்கலாம் என்று நம்பப்படுகின்றது.<ref name="pmid22105624">{{cite journal |author=Franke B, Faraone SV, Asherson P, ''et al.'' |title=The genetics of attention deficit/hyperactivity disorder in adults, a review |journal=Mol. Psychiatry |volume=17 |issue=10 |pages=960&ndash;87 |date=October 2012 |pmid=22105624 |pmc=3449233 |doi=10.1038/mp.2011.138 }}</ref>
== வெளி இணைப்புகள் ==
* [http://www.youtube.com/watch?v=mMLb7RGd_EE பி.பி.சி விவரணக் காணொளி]
 
== உசாத்துணைகள் ==
{{Reflist|30em}}