அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 69:
*போதைப்பொருள் பயன்பாடு அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுடைய இளம்வயதினருக்கு மிகையாக ஏற்படக்கூடிய இடர்நிலை காணப்படுகின்றது.<ref name="Kooij-2010"/> மதுபானம், கஞ்சா போன்றவை முதன்மையான பயன்பாட்டுப் பொருட்களாகத் திகழ்கின்றன. மனித மூளையில் தாம் விரும்பும் மகிழ்வளிக்கும் நடத்தையில் ஈடுபடுவதற்கென உள்ள பாதை, செயல்விளைவுப் பாட்டை (reward pathway) எனப்படுகின்றது. அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுடையவருக்கு இந்தப் பாட்டையில் ஏற்படும் மாற்றம் காரணமாக போதைப்பொருள் பயன்பாட்டை நாடக்கூடிய வாய்ப்புண்டு.<ref name="Kooij-2010"/> இதனைத் தவிர்ப்பதற்கு இவர்களில் இச்சிக்கல் முதன்மையாகக் குணப்படுத்தப்படல் தேவையானது, இதன்காரணமாக அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டை அறிவதிலும் அதற்கு கொடுக்கப்படும் சிகிச்சை அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்படுகின்றது.<ref name="NICE 2009">{{cite book |url=http://www.nice.org.uk/nicemedia/pdf/ADHDFullGuideline.pdf|format=PDF| title=Attention deficit hyperactivity disorder : diagnosis and management of ADHD in children, young people and adults Attention deficit hyperactivity disorder |work=National Clinical Practice Guideline Number 72 |author=National Institute for Health and Clinical Excellence|author=National Collaborating Centre for Mental Health (London)|publisher=Leicester : British Psychological Society|isbn=9781854334718 |oclc=731439170|year=2009|accessdate=2014-01-17 }}</ref>{{Rp|p.38| date=November 2012}}<ref name="Wilens-2011">{{Cite journal | last1 = Wilens | first1 = TE. | last2 = Morrison | first2 = NR. | title = The intersection of attention-deficit/hyperactivity disorder and substance abuse | journal = Current Opinion in Psychiatry | volume = 24 | issue = 4 | pages = 280&ndash;5 |date=Jul 2011 | doi = 10.1097/YCO.0b013e328345c956 | pmid = 21483267 | pmc = 3435098 }}</ref>
<!-- *உலைவுக் கால் கூட்டறிகுறி பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். -->
* துயில் பிறழ்ச்சிகள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் சேர்ந்து உள்ளன. இவை அவதானக் குறை மிகையியக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்துவகைகளின் பக்கவிளைவாகவும் ஏற்படலாம். சிறார்களில் துயிலின்மை பொதுவாகக் காணப்படுகின்றது. <ref name="pmid21600348">{{cite journal |author=Corkum P, Davidson F, Macpherson M |title=A framework for the assessment and treatment of sleep problems in children with attention-deficit/hyperactivity disorder |journal=Pediatr. Clin. North Am. |volume=58 |issue=3 |pages=667&ndash;83 |date=June 2011 |pmid=21600348 |doi=10.1016/j.pcl.2011.03.004 }}</ref><ref name="pmid20451036">{{cite journal |author=Tsai MH, Huang YS |title=Attention-deficit/hyperactivity disorder and sleep disorders in children |journal=Med. Clin. North Am. |volume=94 |issue=3 |pages=615&ndash;32 |date=May 2010 |pmid=20451036 |doi=10.1016/j.mcna.2010.03.008 |url=}}</ref> துயில் கொள்ளத் தொடங்குதல் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டு மாந்தர்களுக்குச் சிரமமாக இருந்தாலும் பின்னர் அவர்களது தூக்கம் ஆழமான துயிலாக இருக்கும்; காலையில் எழும்புவதற்கும் சிரமம் காணப்படும்.<ref name="Brown-2008"/>{{Cite journal | last1 = Brown | first1 = TE. | title = ADD/ADHD and Impaired Executive Function in Clinical Practice | journal = Curr Psychiatry Rep | volume = 10 | issue = 5 | pages = 407&ndash;411 |date=Oct 2008 | doi = 10.1007/s11920-008-0065-7| pmid = 18803914 }}</ref> சிறார்களுக்கு துயிலின்மையைப் போக்க சிலசமயங்களில் மெலடோனின் கொடுக்கப்படுகின்றது.<ref name="pmid20028959">{{cite journal |author=Bendz LM, Scates AC |title=Melatonin treatment for insomnia in pediatric patients with attention-deficit/hyperactivity disorder |journal=Annals of Pharmacotherapy |volume=44 |issue=1 |pages=185&ndash;91 |date=January 2010 |pmid=20028959 |doi=10.1345/aph.1M365 }}</ref>
 
==காரணிகள்==