குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎அமில-கார தாக்கங்கள்: குறிப்பு சீர் செய்யப்பட்டது!
வரிசை 39:
நீர்க்கரைசலில் ஐதரசன்குரோமேற்று அன்னயனும் குரோமேற்று அன்னயனுடன் இரசாயன சமநிலையில் உள்ளது.
:2HCrO<sub>4</sub><sup>&minus;</sup> {{eqm}} Cr<sub>2</sub>O<sub>7</sub><sup>2&minus;</sup> + H<sub>2</sub>O
எனினும் ஒரு நீர்க்கரைசலில் மூன்று விதமான குரோமியத்தின் ஒக்சிஅன்னயன்களும் ஒரே அளவில் காணப்படுவதில்லை. கரைசலின் [[காரகாடித்தன்மைச் சுட்டெண்|pH]] மற்றும் கணக்கிடப்பட்ட குரோமியத்தின் செறிவு <ref group=notes>வரைபில் pCr என்பது குரோமியத்தின் கணக்கீட்டுச் செறிவின் மறை லொக்காரிதமாகும். எனவே pCr=2 என்பது குரோமியத்தின் பகுத்தாய்வுச் செறிவான 10<sup>-2</sup> mol dm<sup>-3</sup> ஐக் குறிக்கின்றது</ref> ஆகிய காரணிகளில் குரோமேற்று, ஐதரசன்குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று அயன்களின் செறிவு தங்கியுள்ளது. இத்தொடர்பை இம்மூன்று அயன்களின் மேலாதிக்க வரைபு எடுத்துக்காட்டுகின்றது. வரைபில் pCr என்பது குரோமியத்தின் கணக்கீட்டுச் செறிவின் மறை லொக்காரிதமாகும். எனவே pCr=2 என்பது குரோமியத்தின் பகுத்தாய்வுச் செறிவான 10<sup>-2</sup> mol dm<sup>-3</sup> ஐக் குறிக்கின்றது. அமிலத்தன்மையான கரைசலில் அதிக இருகுரோமேற்று அயன்களும், நடுநிலை அல்லது கார கரைசலில் அதிகமான குரோமேற்று அயன்கள் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும். எனவே அமிலத்தில் குரோமேற்றுள்ள உப்பைக் கரைத்தால் அது இருகுரோமேற்றாக மாற்றமடைந்து செம்மஞ்சள் நிறத்தைக் கரைசலுக்குக் கொடுக்கும். நடுநிலையான கரைசலில் கரைத்தால் அதன் மஞ்சள் நிறத்தையே தக்க வைத்திருக்கும்.
 
குரோமேற்று அயனுடைய உப்புக்கள் மென்காரமாகத் தொழிற்படும். எனவே இவை புரோத்திரன்களை ஏற்றுக்கொண்டு கரைசலின் அமிலத்தன்மையைக் குறைக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/குரோமேற்று_மற்றும்_இருகுரோமேற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது