அந்தமான் நிக்கோபார் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
நிக்கோபார் தீவுகள் பல்வேறு பின்னணியில் உள்ள மக்கள் வாழ்ந்ததாக தோன்றும். ஐரோப்பிய தொடர்பு கொண்ட காலத்தில், மொன்-குமேர் (Mon-Khmer) மொழி பேசும் நிகோபார்சி பழங்குடி மக்கள் மற்றும் ஷொம்ப்பென் (Shompen) மக்கள் இருந்தனர். ஷொம்ப்பென் (Shompen) மக்களின் மொழி நிச்சயமற்ற தொடர்பு கொண்டதாக இருந்தது. இவ் இரண்டு நிகோபார்சி சமூகத்தினருக்கும், அந்தமானீஸ்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
 
முன் காலனித்துவ காலத்தில்
 
ராஜேந்திர சோழன் I (கிபி 1014 முதல் 1042 வரை), ஒரு தமிழ் சோழப்பேரரசர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கைப்பற்றி, ஒரு இந்து மதம் மலாய் பேரரசுக்கு (ஸ்ரீவிஜயா பேரரசு, சுமத்ரா மற்றும் இந்தோனேஷியா தீவுகள்) எதிராக ஒரு கடற்படை தளமாக பயன்படுத்தினர். அவர்கள் இத்தீவுகளை தின்மைத்தீவு என்று அழைத்தனர். [5]
 
தீவுகள் 17 ஆம் நூற்றாண்டில் மராட்டிய பேரரசின் ஒரு தற்காலிக கப்பல் தளமாக அமைந்தது. பழம்பெரும் அட்மிரல் கன்ஹோஜி ஒரு அடிப்படை கடற்படை மேலாதிக்கத்தை இத் தீவுகளில் நிலைநிறுத்தியது, இந்தியாவுடன் அந்த தீவுகள் இணைவதற்கு பெறும் பங்கு வகிக்தது. [6] [7]
 
== மக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அந்தமான்_நிக்கோபார்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது