"கீரவாணி (இசையமைப்பாளர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(உரை திருத்தம்)
கீரவாணி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் . இவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.
 
== படங்கள் ==
இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , ' வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
 
== விருதுகள் ==
கீரவாணி 1997 ஆம் ஆண்டு '[[அன்னமய்யா (திரைப்படம்)|அன்னமையா]]' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில்[[ஆந்திரா]]வில் வழங்கப்படும் [[நந்தி விருதுகளைவிருது]]களை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
 
[[பகுப்பு:இசையமைப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1609895" இருந்து மீள்விக்கப்பட்டது