ஹிரூ ஒனோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
==இராணுவ சேவை==
இராணவத்தில் இணைந்த ஹிரூ ஒனோடா உளவு பார்க்கும் பிரிவில் சேர்க்கபட்டார். அதில் சிறப்புப்படையணிக்கான பயிற்சிகளும் இவரிற்கு வழங்கப்பட்டது. மேலும் மறைந்திருந்து கரில்லாத் தாக்குதல்களை நடத்துதல் சம்பந்தமான பயிற்சிகளும் இவரிற்கு வழங்கப்பட்டது<ref>[http://history1900s.about.com/od/worldwarii/a/soldiersurr.htm The War is Over . . . Please Come Out]</ref>. டிசம்பர் 26, 1944 இல் லுபாங் தீவுகள், பிலிப்பைன்ஸிற்கு இவர் இராணுவப் பணிகளைத் தொடங்க அனுப்பி வைக்கப்பட்டார். இவரிற்கு வழங்கப்பட்ட பணியின்பணிகளில் படிகுறிப்பிடத்தக்கவை எதிரி விமானங்கள் தரையிறங்காது விமான ஓடுபாதைகளை சேதப்படுத்துதல், கப்பல்கள் வந்திறங்கும் இறங்குதுறைகளை சேதப்படுத்துதல் போன்றவையாகும். அத்துடன் இவரிற்கு எக்காரணம் கொண்டும் எதிரியிடம் சரணடைதலோ அல்லது தனது உயிரை மாய்த்துக்கொள்ளுதலோ கூடாது என்று அறவிக்கப்பட்டிருந்ததுஇவருடைய நேரடி அதிகாரிகளினால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் எப்படியான பிரைச்சனை வந்தாலும் உங்களை மீட்டுப்போக நாங்கள் மீண்டும் வருவோம் என்றும் இவரிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
 
ஆயினும் லுபாங் தீவுகளில் இருந்த ஏனைய படைவீரர்கள் இவர் தனது செயற்பாடுகளை செவ்வனே செய்யவிடாது இடையூறு செய்தனர். இதன் காரணமாக மிக இலகுவாக பெப்ரவரி 28, 1945இல் இந்த தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்ற ஏதுவாயின. அமெரிக்கப் படைகள் தீவைக் கைப்பற்றிய வேளையில் அங்கே இருந்த சப்பானிய படைவீரர்கள் அனைவரும் ஒன்று சரணடைந்தனர் அல்லது இறந்துபோயினர். உயிர் பிழைத்த பல சப்பானிய வீரர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து போயினர். சுமார் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களாய் இவர்கள் பிரிந்து காட்டினுள் தங்கியிருந்தனர். இந்தக் குழுக்களில் பலர் காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டாலும் ஒனோடாவின் குழு நீண்டநாட்கள் காடுகளில் தப்பிப்பிழைத்து வாழ்ந்தனர். உயிர் பிழைத்த ஒனோடா மற்றும் மூன்று சப்பானியப் படைவீரர்கள் ஒனோடா கட்டளைப்படி அண்மையில் இருந்த குன்றுகளுக்குச் சென்றனர்.
 
==மறைந்திருந்து நடவடிக்கை==
"https://ta.wikipedia.org/wiki/ஹிரூ_ஒனோடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது