ஆபிரிக்க வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== தொன்ம காலம் ==
ஆபிரிக்காவின் எழுதப்பட்ட வரலாறு கிமு 4 ஆம் ஆயிரவாண்டில் [[எகிப்திய நாகரிகம்|எகிப்திய நாகரிகத்தின்]] எழுச்சியுடன் தொடங்குகிறது. பின் வந்த நூற்றாண்டுகளில் நைல் [[பள்ளத்தாக்கு]]க்கு அப்பாலும் பல்வேறுபட்ட சமுதாயங்கள் வளர்ச்சியடைந்தன. மிகப் பழைய காலத்திலேயே இந் நாகரிக மக்கள் ஆபிரிக்க நாகரிகம் அல்லாத நாகரிகங்களைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களுள், [[கார்த்தேஜ்|கார்த்தேஜில்]] வணிகப் பேரரசை நிறுவியிருந்த [[போனீசியர்]]கள் தொடக்கம், கிமு முதலாம் நூற்றாண்டில் வட ஆபிரிக்கா முழுவதிலும் குடியேற்றங்களை அமைத்திருந்த [[ரோமர்]]கள் வரை அடங்குவர். இக் காலத்தில் [[கிறிஸ்தவம்]] வட ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் பரவியது.
 
===பழைய கற்காலம்===
பழைய கற்காலத்திலேயே மக்கள் பெருமளவில் ஆப்ரிக்காவில் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் தொல் பொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் மண்டை ஓடுகள் மனித குரங்கின் மண்டை ஒட்டை ஒத்திருப்பதும், ஆனால் இரண்டு கால்கள் மூலம் இடம்பெயற வல்லதாகவும் இவை இருந்துள்ளதால், இவை ஆதி மனிதர்களின் மண்டை ஓடுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் அடர்ந்த காடுகளிலும், சமவெளி பகுதிகளிலும் வாழும் தகுதிகளும் கொண்டவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பயன் படுத்தப்பட்ட கற்கருவிகளும் இப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வைகை மனிதர்கள் மாமிசம் உண்பவர்களாக இருந்து வந்துள்ளனர். 2.3 மில்லியன் வருடங்களுக்கு முன் வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளும் , ஆப்ரிக்க பகுதிகளில் உழவு தொழில் செய்ததற்கான ஆதாரங்களும் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
== கிபி 7 - கிபி 16 ==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது