ஆபிரிக்க வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
 
[[Image:Obelisk Luxor.JPG|thumb|right|200px|எகிப்தின் லக்சோரில் உள்ள தூண். கிபி 1200 ]]
'''ஆபிரிக்க வரலாறு''' இக் கண்டத்தில் முதல் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொடங்கி இன்று பல்வேறு [[நாட்டினம்|நாட்டின]] அரசுகளைக் கொண்ட ஒரு கண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆப்ரிக்காவின் வரலாறு காலத்தால் முற்பட்டது ஆகும். ஆப்ரிக்காவில் விவசாயம் செய்ததற்கான ஆதாரங்கள் கி.மு. 16000 முதல் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் உலோக பயன்பாடு கி.மு. நான்காயிரம் முதல் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் உலகின் முதன் மனிதனின் கால் தடமும் ஆப்ரிக்க கடற்கரை ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தொண்மையான ஆப்ரிக்க வரலாற்றை கூறுபவை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது