ஆபிரிக்க வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
மக்கள் கி.மு 16000 வாக்கில் செங்கடல் மலைகள் முதல் வடக்கு எத்தியோப்பிய நிலப்பகுதிகள் வரை உள்ள கொட்டைகள், கிழங்குகள், மற்றும் புட்கள் ஆகியவற்றை உணவாக உட்க்கொண்டு வந்துள்ளான். கி.மு 13000 முதல் கி.மு 11000 வரை மனிதன் காட்டு தானியங்களை சேகரித்து உண்ணத் தொடங்கினான். இவ்வகை உணவு முறைகள் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரை பரவியது. இதுவே விவசாயம் தோன்றக் காரணம் ஆகும். 10000 முதல் 8000 கி.மு வாக்கில் வடகிழக்கு ஆப்ரிக்க மக்கள் பார்லி, மற்றும் கோதுமை ஆகிய தானியங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளனர். மேலும் ஆசியர்களைப்போல ஆடுகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். கி.மு ஏழாயிரம் வாக்கில் ஆப்ரிக்கர்கள் கழுதைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கழுதைகளை வீட்டு விலங்காக வளர்ப்பது ஆப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு பரவியது.
 
==உலோக பயண்பாடு==
ஆப்ரிக்காவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செம்பு, வெண்கலம் ஆகிய உலோககங்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்கா கண்டத்தில் தாமிரப் பயன்பாடு சாம்ராஜியங்கள் தோன்றுவதற்க்கு முன்னரே தோன்றியுள்ளன. வெண்கலம் கி.மு 3000 முதலே புழக்கத்தில் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உயர்தர உலோகங்கள் சாம்ராஜ்ஜியங்கள் இருந்த பொழுது புழக்கத்திற்கு வந்துள்ளன என அறியப்படுகின்றது. கி.மு பத்தாயிரம் வாக்கில் வடமேற்கு ஆப்ரிக்கா , எகிப்து, மற்றும் நுபியா ஆகிய பகுதிகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
== கிபி 7 - கிபி 16 ==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது