ஆபிரிக்க வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
===பழைய கற்காலம்===
பழைய கற்காலத்திலேயே மக்கள் பெருமளவில் ஆப்ரிக்காவில் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் தொல் பொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் மண்டை ஓடுகள் மனித குரங்கின் மண்டை ஒட்டை ஒத்திருப்பதும், ஆனால் இரண்டு கால்கள் மூலம் இடம்பெயற வல்லதாகவும் இவை இருந்துள்ளதால், இவை ஆதி மனிதர்களின் மண்டை ஓடுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் அடர்ந்த காடுகளிலும், சமவெளி பகுதிகளிலும் வாழும் தகுதிகளும் கொண்டவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பயன் படுத்தப்பட்ட கற்கருவிகளும் இப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வைகை மனிதர்கள் மாமிசம் உண்பவர்களாக இருந்து வந்துள்ளனர். 2.3 மில்லியன் வருடங்களுக்கு முன் வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளும் , ஆப்ரிக்க பகுதிகளில் உழவு தொழில் செய்ததற்கான ஆதாரங்களும் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன<ref>Shillington (2005), p. 2.</ref>. 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரினாம வளர்ச்சி அடைந்த மனிதனின் கால் தடப்பதிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. புதைபடிவ பதிவுகளில் குறைந்தது 100,000 அல்லது 150,000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் மனிதர்கள் வாழ்ந்தத்ற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன<ref>Shillington, Kevin (2005), ''History of Africa'', p. 2. Rev. 2nd ed. New York: Palgrave Macmillan. ISBN 0-333-59957-8.</ref>. 40,000 ஆண்டுகளுக்கு முன்பு , ஆப்ரிக்காவிலிருந்து மனித இனங்கள் குடிபெயறத் தொடங்கி தற்போது இருக்கும் இடங்களுக்கு வந்துள்ளதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 10,000 கி.மு. அவர்களின் இடம்பெயர்வு, மொழியியல் , கலாச்சார மற்றும் மரபணு ஆகியவற்றின் ஆதாரங்களின் மூலம் இவை அறிய வருகின்றது <ref name="Shillington 2005, p. 2-3"/><ref>Genetic studies by [[Luca Cavalli-Sforza]] pioneered tracing the spread of modern humans from Africa.</ref><ref>Sarah A. Tishkoff,* Floyd A. Reed, Françoise R. Friedlaender, Christopher Ehret,
Alessia Ranciaro, Alain Froment, Jibril B. Hirbo, Agnes A. Awomoyi, Jean-Marie Bodo,
Ogobara Doumbo, Muntaser Ibrahim, Abdalla T. Juma, Maritha J. Kotze, Godfrey Lema,
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது