கிழக்குத் தொடர்ச்சி மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
=== # தலைப்பு
# தலைப்பு எழுத்துக்கள் ===
[[படிமம்:Indiahills.png|thumb|right|250px|இந்திய புவியமைப்பு]]
 
வரி 46 ⟶ 48:
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான [[நல்லமல்லா மலை]] ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள [[கர்நூல்]], [[மகபூப்நகர்]], [[குண்டூர்]],[[பிரகாசம்]] மற்றும் [[கடப்பா]] மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. [[கிருஷ்ணா]] மற்றும் [[பென்னாறு]] ஆறுகளுக்கிடையே [[கோரமண்டல் கடற்கரை]]க்கு இணையாக 430 கிலேமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட வடக்கு தெற்கு சீரமைப்புடன் இம்மலை காணப்படுகிறது. இம்மலையின் வடக்கு எல்லையில் தட்டையான [[பல்நாடு]] வடிநிலமும் தெற்கில் திருப்பதி மலையும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலையின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 520 மீட்டர்கள் ஆகும். இந்த உயரம் [[பைரானி கொண்டா]]வில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர்களாகவும் [[குண்டலா பிரம்மேஸ்வரா]]வில் சுமார் 1048 மீட்டர்களாகவும் உயர்ந்துள்ளது.
 
'''திருமலை'''
’’’திருமலை’’’.
 
திருமலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைச் சிகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேசாலம் – வெளிகொண்டா மலைத் தொடரில் அமைந்துள்ள இம் மலையைச் சுற்றிலும் [[சேஷாத்திரி]], [[நீலாத்திரி]], [[கருடாத்திரி]],[[அஞ்சனாத்திரி]], [[விருசபத்திரி]], [[நாராயணாத்திரி]] மற்றும் [[வெங்கடாத்திரி]] என ஏழு சிகரங்கள் உள்ளன. புகழ் பெற்ற திருப்பதி [[வெங்கடாசல பெருமாள்]] திருக்கோயில் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் இடம்பெற்றுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குத்_தொடர்ச்சி_மலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது