அல்பிரட் கோக்ரேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''அல்பிரட் கோக்ரேன்''' ( ''Alfred Cochrane'', பிறப்பு: [[சனவரி 26]] [[1865]], இறப்பு: [[திசம்பர் 14]] [[1948 ]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 28 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1884-1888 ஆண்டுகளில், [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
[http://cricketarchive.com/Archive/Players/28/28607/28607.html அல்பிரட் கோக்ரேன்] - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[அக்டோபர் 25 ]] [[2011]].
"https://ta.wikipedia.org/wiki/அல்பிரட்_கோக்ரேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது