லெனி ரீபென்ஸ்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
| occupation = திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகை, நடனக் கலைஞர், எழுத்தாளர்
| years_active = [[1925]] - [[2002]]
| spouse = பீட்டர் ஜகப்ஜேக்கப் (1943-1945)<br />ஹோர்ஸ்ட் கெட்னர் (2003)<ref name=tzonline>TZ Online, ''[http://www.tz-online.de/tzheute/art1061,153276 Leni Riefenstahl: Letztes Geheimnis geleftet!]'' retrieved 4 October 2007</ref>
| website =[http://leni-riefenstahl.de leni-riefenstahl.de]
}}
 
 
'''ஹெலன் பெர்தா அமலி "லெனி" ரீபென்ஸ்டால்''' (ஆங்கிலம்:Helene Bertha Amalie "Leni" Riefenstahl; ஜெர்மன்:[ˈʁiːfənʃtaːl]; ஆகஸ்ட் 22, 1902 - செப்டம்பர் 8, 2003) ஒரு ஜெர்மானியத் திரைப்பட இயக்குனர், நடிகை, புகைப்படக் கலைஞர் மற்றும் நடனக் கலைஞர் என பல்லூடகங்களிலும் பெயர் பெற்றவர். [[நாட்சி கட்சி]] சார்ந்த [[உறுதியின் வெற்றி (றைய்யம்ப் ஒஃவ் த வில்)|உறுதியின் வெற்றி]] என்ற திரைப்படத்தை இயக்கிப் புகழ்பெற்றவர். [[ஹிட்லர்]] காலத்திலேயே புகழ்பெற்ற கலைஞராக வாழ்ந்தார். ஹிட்லர் மற்றும் நாசிக் கட்சியுடன் அவருக்கிருந்த தொடர்பால் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது அவரது திரைப்பட வாழ்க்கைப் பாதிப்புற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டுப் பின்னர், எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டார்.<ref name="muller">{{cite video
| people = Leni Riefenstahl
| date = 1993
| title = [[The Wonderful, Horrible Life of Leni Riefenstahl]]
| url =
| format =
| medium = motion picture
| publisher = Ray Müller
| location = Germany, Africa
| accessdate = | time =
}}</ref>.
 
 
1935 அம் ஆண்டு தான் இயக்கிய "டிரியம்ப் அப் தி வில்" (உறுதியின் வெற்றி) திரைப்படம் மூலம் இயக்குனராக புகழ்பெற்ற இவர் இயக்கிய எட்டுத் திரைப்படங்களில் இரு படங்கள் ஜெர்மனியைத் தாண்டி படமெடுக்கப்பட்டவை. "தி எகனாமிஸ்ட்" எனும் வார இதழ் இவரை ‘இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பெண் இயக்குனர்’ எனக் குறிப்பிட்டது<ref name="economist">{{cite news |first= |last= |pages=XX |title=Leni Riefenstahl: Hand-held history |date=September 2003 |publisher=The Economist |url=http://www.economist.com/displaystory.cfm?story_id=2051630}}</ref>.
 
1973 ல் நுபா எனும் சூடான் நாட்டு பழங்குடியினரின் வாழ்க்கையைவாழ்க்கையைப் சித்தரிக்கும்புகைப்படங்களாக வண்ணம்தொகுத்து அவர்பல வெளியிட்டபுத்தகங்களை திரைப்படம்வெளியிட்டார். "அவற்றுள் ஒன்று "தி லாஸ்ட் அப் நுபா" மிகவும் அற்புத படைப்புபுத்தகம். நுபா மக்களின் வாழ்கையை புகைப்படங்களாக தொகுத்து பல புத்தகங்களை வெளியிட்டார். 2002 ஆம் ஆண்டு அவரது கடற் பயண அனுபவங்களைத் திரைப்படமாக வடிவமைத்தார் அதுவே புகழ்பெற்ற " இம்பெர்சொனென் அண்டர் வெசர்" எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. அவரது புகைப்படங்களும் இதற்குச் சான்றுகளாக அமைந்தன. அவர் இறந்த பின் அசோசியேட்டட் பிரஸ் இவரை "திரைப்பட மற்றும் புகைப்பட தொழில் நுட்பங்களின் முன்னோடி" எனப் பாராட்டியது<ref>Bulldog News, ''[http://www.bulldognews.net/hitlers_filmmaker.html Hitler’s Filmmaker Leni Riefenstahl Dead at 101]'' (after Associated Press), 9 September 2003, retrieved 5 January 2008</ref>.
அவர் இறந்த பின் அசோசியேட்டட் பிரஸ் இவரை "திரைப்பட மற்றும் புகைப்பட தொழில் நுட்பங்களின் முன்னோடி" எனப் பாராட்டியது.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/லெனி_ரீபென்ஸ்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது