ஒளித்தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 8:
==ஒளித்தொகுப்பு பற்றிய ஒரு மேலோட்டம்==
 
[[File:Photosynthesis equation.svg|thumb|தாவரங்களில் நடைபெறும் ஒளித்தொகுப்பின் எளிய தாக்க வடிவம்]]
[[ஒளித்தற்போசணி]]களிலேயே ஒளித்தொகுப்பு நடைபெறுகின்றது. ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்தி ஒளித்தொகுப்பு மூலம் அசேதன கார்பன் (காபனீரொக்சைட்டில்) சேதன வடிவுக்கு மாற்றப்படுகின்றது. இரண்டு வகையான ஒளித்தொகுப்பு வகைகள் உள்ளன. தாவரங்களும், அல்காக்களும், சயனோபக்டீரியாக்களும் நிகழ்த்தும் ஒளித்தொகுப்பின் பக்கவிளைபொருளாக ஒக்சிசன் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றது. இம்முறை ஒக்சிசன் வெளியேற்றும் ஒளித்தொகுப்பாகும். எனினும் சில பக்டீரியாக்கள் மற்றவற்றைப் போல காபனீரொக்சைட்டை கார்பன் மூலப்பொருளாக உள்ளெடுத்தாலும், அவை ஒக்சிசனை வெளிவிடுவதில்லை. இது ஒக்சிசன் வெளியேற்றாத ஒளித்தொகுப்பு வகையாகும். இரு வகைகளிலும் சூரிய ஒளியே சக்தி முதலாக உள்ளது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பே பொருளாதார ரீதியில் மனிதனுக்கு முக்கியத்துவமானதால் அம்முறையே இங்கு அதிகம் ஆராயப்படுகின்றது.
 
வரி 33 ⟶ 34:
 
அனேகமான ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும் உயிரினங்கள் கட்புலனாகும் ஒளியையே பயன்படுத்துகின்றன. எனினும் சில மாத்திரம் அகவெப்பக்கதிர்களைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 
==ஒளித்தாக்கங்கள்==
[[File:Thylakoid membrane.png|thumb|450px|right|ஒளித்தொகுப்பின் ஒளி கட்டாயம் தேவைப்படும் தாக்கங்கள் நடைபெறும் தைலக்கொய்ட் மென்சவ்வு]]
 
தாவரங்களில் ஒளித்தாக்கங்கள் [[பசுங்கனிகம்|பசுங்கனிகத்தின்]] தைலக்கொய்ட் மென்சவ்வில் நடைபெறுகின்றன. ஒளித்தாக்கத்தில் ஒரு [[பச்சையம்|பச்சைய]] மூலக்கூறு ஒரு [[ஒளியணு|போட்டானை]] உறிஞ்சி ஒரு இலத்திரனை வெளியேற்றுகின்றது. இவ்விலத்திரன் ஃபியோபைட்டின் எனும் மூலக்கூறுக்குக் கடத்தப்படும். பின்னர் அதிலிருந்து இலத்திரன் [[குயினோன்]] மூலக்கூறுக்குக் கடத்தப்படுகின்றது. இவ்வாறு கடத்தப்படும் இலத்திரன் இறுதியாக [[NADP]]ஐ NADPH ஆக தாழ்த்தப் பயன்படுகின்றது. இலத்திரன் வெளியேற்றப்படுவதால் பச்சையத்தில் இலத்திரன் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இத்தட்டுப்பாடை ஈடுசெய்ய நீர் மூலக்கூற்றில் உள்ள ஐதரசன் அணுக்களின் இலத்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு நீர் ஒக்சியேற்றப்படும் போது ஒக்சிசனும் H<sup>+</sup> அயன்களும் விளைபொருளாகத் தோன்றுகின்றன. இதனால் H<sup>+</sup> அயன்களின் செறிவு தைலக்கொய்ட் மென்சவ்வின் ஒரு பக்கத்தில் அதிகமாக இருக்கும். இச்செறிவு வேறுபாட்டைக் கொண்டு தைலக்கொய்ட் மென்சவ்வில் இருக்கும் ATP தொகுப்பி (''ATP synthase'') எனும் நொதியம் ATP சக்தி மூலக்கூறுகளைத் தொகுக்கின்றது.
 
:2 H<sub>2</sub>O + 2 NADP<sup>+</sup> + 3 ADP + 3 P<sub>i</sub> + light → 2 NADPH + 2 H<sup>+</sup> + 3 ATP + O<sub>2</sub>
 
 
== விக்கிக் காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளித்தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது