ஒளித்தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 51:
:3 CO<sub>2</sub> + 9 ATP + 6 NADPH + 6 H<sup>+</sup> → C<sub>3</sub>H<sub>6</sub>O<sub>3</sub>-phosphate + 9 ADP + 8 P<sub>i</sub> + 6 NADP<sup>+</sup> + 3 H<sub>2</sub>O
[[File:Calvin-cycle4.svg|thumb|right|400px|கல்வின் வட்டமும் கார்பன் நிலைப்படுத்தலும்]]
இவ்வாறு உருவாக்கப்படும் C<sub>3</sub>H<sub>6</sub>O<sub>3</sub> பின்னர் குளுக்கோசாக C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub> மாற்றப்பட்டு அதன் பின்னர் தேவையான வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. பொதுவாக தாவர இலைகளில் ஒளித்தொகுப்பின் பின்னர் குளுக்கோசு [[மாப்பொருள்|மாப்பொருளாகச்]] சேமிக்கப்படுகின்றது.
 
கல்வின் வட்டத்தின் போது ஐந்து கார்பன் வெல்லமான ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டுடன் (RuBP) காபனீரொக்சைட்டு தாக்கமடைந்து, மூன்று கார்பன் வெல்லமான கிளிசரேட்-3பொஸ்பேட்டின் (PGA அல்லது GP) இரு மூலக்கூறுகள் உருவாக்கப்படுகின்றது. இரு மூலக்கூறுகளில் ஒன்று RuBPஐ மீண்டும் தொகுக்கவும் மற்றையது ஒளித்தொகுப்பில் ஈடுபடும் உயிரினத்துக்குத் தேவையான வெல்லத்தைத் தொகுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஒளித்தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது