நீள் சிறகு கடற்பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''நீள் சிறகு கடற்பறவை''' பெரும்பாலும் கருப்புத் தலையுடனும், சாம்பல் நிற மற்றும் வெள்ளை இறகுடனும் காணப்படும். இவை நீளமான அலகையும், சவ்வால் இணைந்த கால் விரல்களையும் கொண்டவை. இப்பறவைகள் பெரும்பாலும் [[தோட்டி விலங்கு|உணவு தேடி உண்பவையாகவும்]] ஒருசில பறவைகள் சந்தர்ப்பவாதமாகவும் உண்டு வாழும். இவை ஒரு [[ஊனுண்ணி|ஊனுண்ணியாக]] உள்ளது.
சிறிய வகையான [[நண்டு|நண்டுகள்]], [[மீன்|மீன்களைப்]] பிடித்து உண்ணுகின்றன. பெரிய இரையை எடுத்துக்கொள்ளும் அளவிற்க்கு இப்பறவைக்கு [[தாடைகள்]] இல்லை.
அநேகமாக இப்பறவைகள் [[கடற்கரை]] ஓரத்திலும், [[தீவு|தீவுக்கூட்டங்களிலும்]] வாழுகின்றன.<ref>http://www.allaboutbirds.org/guide/herring_gull/lifehistory#at_behavior</ref> இதன் இனப்பெருக்கம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்தாலும், அவற்றிற்க்கு [[இறகு|இறகுகள்]] முழுவதும் முளைக்க நான்கு ஆண்டுகள் வரை ஆகும். பொதுவாக பெரிய வெள்ளை தலையுடைய [[ஐரோப்பிய ஹெர்ரிங் கடல் பறவை|பறவைகள்]] 49 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>http://genomics.senescence.info/species/entry.php?species=Larus_argentatus</ref>
 
இப் பறவைகள் பெரிய கூடு கட்டும் அதோடு இவைகள் கூடும் [[காலனி|கூட்டத்தில்]] பெருத்த சத்தம் இருந்துகொண்டே இருக்கும். தாவரங்களின் பாகங்களால் [[கூடு|கூடுகளைக்]] கட்டி [[முட்டை]] இடுகின்றன. இதன் இளம் குஞ்சுகளின் மேல் உதிரும் வகையில் சிறு சிறு முடிகள் இருக்கும்.<ref name=EoB>{{cite book |editor=Forshaw, Joseph|author= Harrison, Colin J.O.|year=1991|title=Encyclopaedia of Animals: Birds|publisher= Merehurst Press|location=London|pages= 109–111|isbn= 1-85391-186-0}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நீள்_சிறகு_கடற்பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது