லெனி ரீபென்ஸ்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
===நடனம் மற்றும் நடிகையாக===
லெனி நடனப்பள்ளியில் நடன வகுப்பெடுத்தும், தன் சுய முயற்சியாலும் மேலும் பல அரங்கேற்றங்களில் கலந்துகொண்டும் வரலாறு போற்றும் நடனக் கலைஞர் ஆனார். ஹாரி ஷொவ்கல் எனும் தயாரிப்பாளர் நடத்திய ஐரோப்பிய மேடை நடனங்களில் இயக்குனர் ரீன் ஹர்ட் உடன் சேர்ந்து கலந்துகொண்டார்<ref name="guardian2">{{cite news |first= Richard|last= Falcon|pages=XX |title=Leni Riefenstahl |date=9 September 2003 |publisher=[[The Guardian]] |url=http://www.guardian.co.uk/film/2003/sep/09/world.news1 | location=London}}</ref><ref name="new yorker">{{cite news |first= Judith|last= Thurman|pages=XX |title=Where There's a Will |date=17 March 2007 |publisher=[[The New Yorker|New Yorker]] |url=http://www.newyorker.com/arts/critics/books/2007/03/19/070319crbo_books_thurman?currentPage=3}}</ref>. பாரகுவேயில் நடந்த மேடை நடனத்தில் தனது முழங்காலில் அடிபட்டமையால் தொடர்ந்து நடனங்களில் கலந்துகொள்ள முடியவில்லை. ஓய்வின் போது பார்த்த மொவுண்டின் அப் டெஸ்டினி எனும் திரைப்படங்கள் அவரை திரைப்படம் இயக்க தூண்டியது<ref name="the independent">{{cite news |first= Val|last= Williams|pages=XX |title=Leni Riefenstahl |date=10 September 2003 |publisher=[[The Independent]] |url=http://www.independent.co.uk/news/obituaries/leni-riefenstahl-548728.html |location=London}}</ref>. பின் அர்னோல்ட் பாங்கை (திரைபட இயக்குனர்) சந்தித்ததன் மூலம் தனது திரைப்படம் நடிக்கும் ஆசையை வெளியிட்டார்.
 
முதலில் ஊமைப் படங்களில் தனது நடிப்பினை ஆரம்பித்தார். ஜெர்மன் மக்கள் மற்றும் இயக்குனர்கள் பாராட்டும் நடிகையாகத் திகழ்ந்தார். அவர் நடித்த காலங்களில் ஹிட்லரும் லேனியின் ரசிகராக இருந்தார். பாங்குடன் இணைந்து 1928 ல் ஸ்டேன். மோரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியைப் புகைப்படம் மற்றும் படமெடுப்பதில் ஆர்வம் காட்டினார்<ref name="the independent"/>. அவரது புகைப்படமெடுக்கும் திறைமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
[[File:Das blaue lichtposter.jpg|thumb|left|200px|[[ தி ப்ளூ லைட் (திரைப்படம்)|தி ப்ளூ லைட் (Das Blaue Licht)]] சுவரொட்டி, 1934]]
முதலில் ஊமைப் படங்களில் தனது நடிப்பினை ஆரம்பித்தார். ஜெர்மன் மக்கள் மற்றும் இயக்குனர்கள் பாராட்டும் நடிகையாகத் திகழ்ந்தார். அவர் நடித்த காலங்களில் ஹிட்லரும் லேனியின் ரசிகராக இருந்தார். பாங்குடன் இணைந்து 1928 ல் ஸ்டேன். மோரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியைப் புகைப்படம் மற்றும் படமெடுப்பதில் ஆர்வம் காட்டினார்<ref name="the independent"/>. அவரது புகைப்படமெடுக்கும் திறைமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
 
அவருக்குத் திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது மகிழ்வுடன் ஏற்றுகொண்டார், தனது முதல் திரைப்படம் "தாஸ் பாலு லைட்" ( தி ப்ளூ லைட் ) (1932) என்ற காவியத்தை பாங்கை விட யதார்த்தமாகவும், அழகிய தொகுப்புகளுடனும் இயக்கினார். பெல்லா பலஸ் மற்றும் கார்ல் மேயர் ஆகிய எழுத்தாளர்களுடன் இணைந்து புதிய நடையில் திரைப்படங்கள் இயக்கலானார். ஆனால், இரு யூத எழுத்தாளர்களுக்கும் கிடைக்க வேண்டிய நன்மதிப்புகள் கிடைக்கபெறவில்லை, இதற்கு காரணம் லேனியின் கட்டளை என பேசப்பட்டது. லேனியின் பெருமை கண்டு ஹாலிவுட்டிலிருந்து திரைப்படம் இயக்க அழைப்பு வந்தது. ஆனால், லெனி தனது காதலனுடன் இருக்க வேண்டி அந்த அழைப்பை நிராகரித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/லெனி_ரீபென்ஸ்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது