லெனி ரீபென்ஸ்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
== திரைப்பட வரலாறு ==
1993 ல் ரே முல்லரால் இயக்கப்பட்ட லெனியை பற்றிய ஆவணப்படம் "தி வொண்டெர்புல், ஹொரிபில் லைப் அப் லெனி ரீபென்ஸ்டால்" என்ற திரைப்படம் எம்மி அவார்டு வென்றது
<ref>International Emmy Awards. 1993, ''[http://www.imdb.com/event/ev0000353/1993 Leni Riefenstahl Dead at 101]'' ( IMDB. Retrieved 21 December 2012.)</ref>. இப்படத்தில் லெனி தோன்றி பல கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் மேலும் தான் தயாரித்த படங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும், முல்லரின் 2000 வது திரைப்படம் "லெனி ரீபென்ஸ்டால்: ஹேர் ட்ரீம் அப் ஆபிரிக்கா" என்ற ஆவணப்படத்தில் லேனியின் சூடான் பயணம் மற்றும் நுபா மக்களை சந்தித்ததையும் காட்டியுள்ளார்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/லெனி_ரீபென்ஸ்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது