குசேலன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
}}
 
'''குசேலன்''', [[ஆகஸ்ட் 1]], 2008 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [[ரஜனிகாந்த்]], [[பசுபதி]], [[மீனா]], [[வடிவேல்]] முதலியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். [[ஜி. வி. பிரகாஷ்குமார்]] இசையமைப்பில் [[பி. வாசு]] இயக்குகிறார். இத்திரைப்படம், [[மலையாளம்|மலையாளத்தில்]] வெளிவந்து வெற்றி பெற்ற [[கத பறயும் போல்]] படத்தின் மீளுருவாக்கமாகும். மலையாளத்தில் [[மம்முட்டி]] நடித்த வேடத்தில் தமிழில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் 60 நிமிடங்கள் திரையில் தோன்றுவது தமிழ் குசேலனின் சிறப்பு.தோன்றுகிறார்
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/குசேலன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது