கூட்டுச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Cellulose-Ibeta-from-xtal-2002-3D-balls.png|right|thumb|250px|3D structure of [[செல்லுலோஸ்]], a [[beta-glucan]] polysaccharide.]]
'''கூட்டுச்சர்க்கரை''' (''Polysaccharide'') அல்லது பல்சக்கரைட்டு. இவை பல [[ஒற்றைச்சர்க்கரை]]களின் கூட்டிணைப்பால் ஆனவை. இயற்கையில் பல கூட்டுச்சர்க்கரைகள் அதிக அளவில் தோன்றுகின்றன.
இவற்றில் பல [[உடல்]] கட்டுமான பொருட்களாகிய கைட்டின், [[செல்லுலோஸ்]] எனும் பொருட்களாக உள்ளன. அதிக அளவில் சக்தியைக் கொண்டு, சேமிப்பு உணவாக மாச்சத்து (ஸ்டார்ச்) அமைந்துள்ளது. [[உணவு|உணவுத்]] துகள்களில் ஸ்டார்ச்சானது பெக்டின், அமைலோபெக்டின் மூலக்கூறுகளாக உள்ளது. [[விலங்கு|விலங்குகளின்]] [[கல்லீரல்|கல்லீரலிலும்]] [[தசை|தசைகளிலும்]] [[கிளைக்கோசன்|கிளைக்கோஜன்]] எனும் கூட்டுச்சர்க்கரை அமைந்துள்ளது.
 
கூட்டுச்சர்க்கரைகளின் பொதுச்சூத்திரம் C<sub>x</sub>(H<sub>2</sub>O)<sub>y</sub> ஆகும்.
[[படிமம்:Glycogen structure.svg|thumb|200px|left|[[கிளைக்கோசன்]] .]]
 
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது