புவியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 28:
 
=== மானிடப் புவியியல் ===
'''மானிடப் புவியியல்''' என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (patterns), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, [[மனிதன்]], [[அரசியல்]], [[பண்பாடு]], [[சமூகம்]] மற்றும் [[பொருளாதாரம்|பொருளாதார]] அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் [[இயல் நிலத்தோற்றம்|இயல் நிலத்தோற்றமாக]] (physical landscape) இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. [[சூழற் புவியியல்]] இவ்விரு துறைகளுக்கும் இடை''சாய்ந்த எழுத்துக்கள்''யிலானஇடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது.
 
மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/புவியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது