உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
புதுகை பகுதியில் கணினித் தமிழ் சங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் ஆர்வலர்கள் சிலர்..
நெறிப்படுத்தி வகுப்பெடுக்க விகிபீடியர்கள் ஆர்வலர்கள் தேவை...-{{unsigned|பயனர் பேச்சு:Mathu kasthuri rengan}}
 
== பதிப்புரிமை மீறல் ==
 
வணக்கம், சித்தன்னவாசல் பற்றிய கட்டுரை பதிப்புரிமையுடன் நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது. இதன் பதிப்புரிமை அவர்களுக்கே உரியது. கட்டுரையாளர் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், குறிப்பிட்ட இதழில் அது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. எனவே இக்கட்டுரை நீக்கப்படலாம். ஆனாலும், [[சித்தன்னவாசல்]] என்ற கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட இதழை மேற்கோள் காட்டி மேலதிக தகவல்களைத் தரலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 03:35, 2 பெப்ரவரி 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Mathu_kasthuri_rengan" இலிருந்து மீள்விக்கப்பட்டது