"பயனர் பேச்சு:Kanags" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,577 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==கவனத்திற்கு==
[https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/IQwxszIKXJ8 இந்த வலைப்பக்கத்தைப்] பார்க்கவும். - [[பயனர்:Uksharma3|Uksharma3]] ([[பயனர் பேச்சு:Uksharma3|பேச்சு]]) 12:37, 26 சனவரி 2014 (UTC)
 
==உங்கள் வழிகாட்டுதல் தேவை ==
எனது கட்டுரை ஒன்று புதிதாக கண்டறியப்பட்ட தொல்பழங்கால பாறை ஓவியங்களை பற்றியது. இப்போது காணவில்லை அருள் கூர்ந்து விளக்கவும்.
இது யாரையும் புண்படுத்தாத, விக்கியின் மன்புகளுக்கு சேதம் விளைவிக்காத ஒரு கட்டுரை. மேலும் தமிழகத்தின் தொன்மையை உலகறியச் செய்யும் ஒரு நடுநிலையான கட்டுரை. இது தொடர்ந்து தடையில் இருந்தால் ஒரு அட்மின் ஆகும் வரை மருத்தவ விடுப்பில் விக்கியில் செயலாற்றுவதை தவிர எனக்கு வேறு வாய்ப்பில்லை.
நடுநிலயான கட்டுரைகள் சப்பையான காரணங்களை கொண்டு ஒடுக்கப் படுவது முறையல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
நன்றிகளுடன்
மது
--மது 04:03, 2 பெப்ரவரி 2014 (UTC)
100

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1611680" இருந்து மீள்விக்கப்பட்டது