"சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

647 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
</gallery>
 
பாறை ஓவியங்கள் மலையின் கிழக்கு பகுதியில் உள்ள சமணர் இருக்கைகள் மேற்புறம் இருக்கின்றன. பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என நான்கு ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 
[[புதிதாக கண்டறியப்பட்ட தொல் பழங்கால ஓவியங்கள்]]
முனைவர். அருள் முருகன் தொல்பழங்கால பாறை ஓவியங்களை புதுக்கோட்டை மாவட்டம் முழுதும் பயணம் செய்து ஆய்ந்து வருகிறார். இவர் தற்போது சித்தன்னவாசலில் இதுவரை கண்டறியப்படாத பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளார். மழையின் கிழக்கு பகுதியில் உள்ள சமணர் இருக்கைகள் மேற்புறம் இவை இருக்கின்றன. பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என நான்கு ஓவியங்களை இவர் கண்டறிந்துள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
55,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1611691" இருந்து மீள்விக்கப்பட்டது