"க. ப. அறவாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

271 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
ஆதாரம் இணைப்பு
(ஆதாரம் இணைப்பு)
'''க.ப. அறவாணன்''' (பிறப்பு: [[ஆகத்து 9]] [[1941]] தமிழக எழுத்தாளர், [[இந்தியா]], [[தமிழ்நாடு]], [[சென்னை]] அய்யாவு நாயுடு காலணி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி ([[தஞ்சாவூர்நெல்லை மாவட்டம்]])<ref>[http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=18155 நக்கீரன் இணைய இதழ்-பேராசிரியர் க.ப. அறவாணர் அவர்களின் நேர்காணல்]</ref> ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோமன்ணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாரும் இஸ்லாமியத் தமிழலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
==எழுதிய நூல்கள்==
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;
==உசாத்துணை==
* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
<references/>
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1941 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1611701" இருந்து மீள்விக்கப்பட்டது