ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
வரிசை 40:
 
'''ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசிய சங்கக் காற்பந்து அணி''', பன்னாட்டு [[காற்பந்தாட்டம்|சங்கக் காற்பந்தாட்டங்களில்]] (சாக்கர்) [[அமெரிக்க ஐக்கிய நாடு]] சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை [[ஐக்கிய அமெரிக்க சங்கக் காற்பந்துக் கூட்டமைப்பு]] மேலாண்மை செய்கிறது. [[வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு]]ப் போட்டிகளில் பங்கேற்கிறது. [[ஃபிஃபா உலகத் தரவரிசை]]யில் 13வதாகவும் , உலகக் காற்பந்து எலோத் தரவரிசையில் 12வதாகவும் விளங்குகிறது. கடைசி ஆறு [[உலகக்கோப்பை காற்பந்து]]களில் பங்கேற்றுள்ள அமெரிக்கா [[1994 உலகக்கோப்பை காற்பந்து|1994]]ஆம் ஆண்டு போட்டிகளை ஏற்று நடத்தியுள்ளது.
==மேற்சான்றுகள்==
 
{{Reflist}}
[[பகுப்பு:தேசியக் கால்பந்து அணிகள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவில் விளையாட்டு]]