மரபணுத்தொகையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மரபணுத்தொகையியல்''' (Genomics) என்பது மீளிணைதிற [[டி.என்.ஏ]] (recombinant DNA), டி.என்.ஏ வரிசைமுறைப்படுத்தல் (DNA sequencing) பற்றிய வழிமுறைகள் மற்றும் அதற்காக பயன்படுத்தபடும் [[கணினி]] வழி கருவிகள் குறித்த [[அறிவியல்]] துறையாகும்<ref>National Human Genome Research Institute (2010-11-08). "A Brief Guide to Genomics". Genome.gov. Retrieved 2011-12-03.</ref>. குறிப்பாக, இத்துறை டி.என்.ஏ தொகுப்பை கொண்டு [[மரபியல்|மரபியலை]] ஆராயவும் உதவுகிறது. மேலும், இத்துறையின் மூலம் மரபணு இருக்கைகள் (loci) அல்லது எதிருருக்கள் (alleles) இடையே உள்ள தொடர்புகள் பற்றி அறியவும் உதவுகிறது. இத்துறையில் மரபணுக்களை (gene) தனித்து பார்க்காது, எப்போதும் பலவற்றை ஒன்று சேர்த்து, ஒருங்கியமாக ஆராய்வதால், இது மரபியல் (genetics) மற்றும் மூலக்கூற்று உயிரியல் (molecular biology) பாடங்களில் இருந்து வேறுபடுகிறது.<ref>National Human Genome Research Institute (2010-11-08). "FAQ About Genetic and Genomic Science". Genome.gov. Retrieved 2011-12-03.</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மரபணுத்தொகையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது