"மலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
மலத்தின் துர்நாற்றத்திற்குக் காரணம் குடலில் இயங்கும் [[நுண்ணுயிர்|நுண்ணுயிரிகள்]] உருவாக்கும் [[இண்டோல்]] (indole), [[இசுக்கட்டோல்]] (skatole), [[கந்தகம்]] கொண்டுள்ள [[தியோல்]] (thiol) சேர்மங்கள் மற்றும் [[கரிமம்|கரிமமல்லா]] வேதிப்பொருளாகிய [[ஐதரசன்-டை-சல்பைடு]] (ஐதரச-இருகந்தகம்) முதலியவையே.
 
[[படிமம்:Hydrogen-sulfide-3D-vdW.png|thumb|right|180px|மலத்தின் தீநாற்றத்துக்குக் காரணமான [[ஐதரசன் சல்பைடு|ஐதரசன்-டை-சல்பைடு]] (H<sub>2</sub>S) [[மூலக்கூறு]].]]
 
== மலத்தின் பயன்பாடும் சூழிணக்கவியலும் (ecology) ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1612173" இருந்து மீள்விக்கப்பட்டது