இரண்யகர்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் ஹிரண்யகர்பன், இரண்யகர்பன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''ஹிரண்யகர்பன்இரண்யகர்பன்''' ([[சமசுகிருதம்]]): हिरण्यगर्भ) என்பது [[வேதாந்தம்|வேதாந்த சாத்திர]] நூல்களில், சூக்கும நிலையிலுள்ள, படைப்பிற்கு முற்பட்ட உலகமானது, ஒளிர்ந்து கொண்டிருக்கும் தங்க முட்டைக்கு உவமையாக காட்டப்படுகிறது. பிரபஞ்சத்தை தன்னுடைய கர்ப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கும், படைப்புத் தொழிலைச் செய்யும் பிரசாபதியான நான்முகன் எனும் ([[பிரம்மா]])வே ஹிரண்யகர்பன் ஆவார்.
 
[[சுவேதாசுவதர உபநிடதம்|சுவேதாஸ்வதர உபநிடத்தில்]] உள்ள ஒரு மந்திரத்திற்கு [[ஆதிசங்கரர்]] எழுதியுள்ள விளக்க உரையில் “ இதமானதும், (விரும்பத்தக்கதும்) ஆனந்தத்தை ஏற்படுத்துவதும், மிகவும் ஒளிர்வதுமான ஞானமானது யாரிடம் முழுமையாகவும், செறிவாகவும் உள்ளதோ அத்தகையவனே ஹிரண்யகர்பன் ஆவான்” என விளக்கியுள்ளார்.
 
எனவே ஹிரண்யகர்பன்<ref>[http://www.britannica.com/EBchecked/topic/266775/Hiranyagarbha Hiranyagarbha] [[britannica.com]].</ref>.
<ref>([[மனுதரும சாத்திரம்]] 1.9),</ref>.[http://www.sacred-texts.com/hin/m12/m12c002.htm The Mahābhārata, Book 12: Santi Parva. Kisari Mohan Ganguli, tr. ''Section CCCIII''] [[மகாபாரதம்]].</ref>.
 
உலகைப் படைப்பவனும் மற்றும் ஞானவடிவினனும் ஆவான். ஞானத்துடன் இச்சையும் (ஆசையும்) இருப்பதால் அவன் இச்சாசக்தி வடிவினனாகவும் இருக்கிறான்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்யகர்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது