"பாடன்-வுயர்ட்டம்பெர்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|date=September 2010
}}
'''பாடன்-வுயர்ட்டம்பெர்கு''' [[இடாய்ச்சுலாந்து]] நாட்டின் 16 மாநிலங்களுள் ஒன்று. இது அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. [[இசுடுட்கார்ட்டு]] இதன் தலைநகரம். இது பரப்பளவின் அடிப்படையிலும் மக்கள்தொகையிலும் நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாகும். பரப்பளவு 35,742 ச.கி.மீ. மக்கள் தொகை 10.7 மில்லியன் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1612503" இருந்து மீள்விக்கப்பட்டது