பாக்கு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:AdamsBridge02-NASA.jpg|thumb|]]
'''பாக்கு நீரிணை''' தமிழகத்தையும் [[இலங்கை]]யையும் பிரிக்கிறதுபிரிக்கும் நீரிணை ஆகும். [[மன்னார் வளைகுடா]]விலிருந்து மேட்டுப்பாங்கான [[ஆடம் பாலம்]] பிரிக்கிறது. இதன் குறுகிய பகுதி 53கி.மீ (33 [[மைல்]]) அகலம் உடையது. [[டச்சு]] ஆளுனராக இருந்த பாக் என்பவரின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது.
 
இப்பகுதியில் பெரிய [[கப்பல்]]கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக [[இந்தியா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பாக்கு_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது