சுவாகிலி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 124 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 23:
 
 
'''சுவாகிலி மொழி''' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் '''கிசுவாகிலி''' என்னும் மொழி ஒரு [[பாண்டு மொழிகள்|பாண்டு மொழி]]யாகும். [[கீழ்-சகாரா ஆப்பிரிக்கா]]வில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழி இதுவாகும். இப் பகுதியின் 80 [[மில்லியன்]] மக்கள்தொகையில் சுவாகிலியைத் [[தாய்மொழி]]யாகக் கொண்டவர்கள் 5-10 மில்லியன் வரையே இருப்பினும், [[கிழக்கு ஆபிரிக்கா|தென்கிழக்கு ஆப்பிரிக்கா]]வின் முக்கியமான மொழியாக இது உள்ளது.
 
சுவாகிலி, [[சுவாகிலி மக்கள்|சுவாகிலி மக்களின்]] (அல்லது வாசுவாகிலி) தாய்மொழியாகும். இவர்கள் ஆபிரிக்காவின் [[இந்துமாக்கடல்]] கரையோரத்தில் தெற்குச் [[சோமாலியா]] தொடக்கம் [[மொசாம்பிக்]] - [[தான்சானியா]] எல்லைப்பகுதி வரையுள்ள பல பெரிய நிலப்பகுதிகளில் வாழ்கிறார்கள். கிழக்காப்பிரிக்காவின் பெரும்பகுதியினதும் கொங்கோ ஜனநாயகக் குடியரசினதும் முக்கிய மொழியாகிய இம் மொழியே [[ஆப்பிரிக்க யூனியன்ஒன்றியம்|ஆப்பிரிக்க யூனியனின்ஒன்றியத்தின்]] அலுவல் மொழியாக உள்ள ஒரே ஆப்பிரிக்க மொழியாகும். சுவாகிலி உலகின் பல முன்னணிப் பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், [[பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] ([[பிபிசி]]), [[வாய்ஸ் ஒப்ஆஃப் அமெரிக்கா|வாய்சு ஆஃப் அமெரிக்கா]], [[சின்ஹுவாசின்கூவா]] (Xinhua) போன்ற அனைத்துலக ஊடகங்களும் சுவாகிலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சுவாகிலி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது