விழுப்புரம் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக [[திண்டிவனம் மக்களவைத் தொகுதி]] நீக்கப்பட்டு விட்டதுநீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளதுஉருவாக்கப்பட்டது. இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.
 
புதிய விழுப்புரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை.
 
==வாக்காளர்களின் எண்ணிக்கை==
ஜனவரி 10, 2014 அன்று ''முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு'' வெளியிட்ட பட்டியலின்படி,<ref >{{cite web | url=http://www.elections.tn.gov.in/SR2014/PCwise_Data.pdf| title=Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014| publisher=முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=10 சனவரி 2014 | accessdate=2 பெப்ரவரி 2014}}</ref>
{| class="wikitable"
|-
! ஆண்கள்
! பெண்கள்
! மற்றவர்கள்
! மொத்தம்
|-
| 6,85,753
| 6,82,461
| 121
| 13,68,335
|}
 
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
வரி 28 ⟶ 43:
| 14,770
|}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/விழுப்புரம்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது