மிசெல் பாச்செலெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிறு விரிவாக்கம். சற்று சரியான ஒலிப்புடன் பெயர் மாற்றம்.
வரிசை 12:
| party=சிலி சோசலிச கட்சி
}}
'''விறோனிக்காவெரோனிக்கா மிசேல்மிசெல் பசிலேற்பாச்செலெட் ஜெறியாஹெரியா''' (''Verónica Michelle Bachelet Jeria'') [[சிலி]] நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் (சனாதிபதி) ஆவார். இவரே சிலியில் முதலாவது பெண் சனாதிபதிகுடியரசுத் தலைவர் . இவர் 2006 ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். இவர் மருத்தவத்தில் அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய்ப்பரவல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். படைத்துறை கோட்பாட்டு முறைகளிலும் தேர்ந்தவர். பெரும்பாலும் [[கத்தோலிக மதம்|கத்தோலிக மதத்தைப்]] பின் பற்றும் சிலி நாட்டில் தன்னை கடவுள் உண்டா-இல்லையா என அறியா நிலைக்கொள்கை உடையவராக அறிவித்துள்ளவர். 2007 ஆண்டில் உலகில் மிகவும் வல்லமை மிக்க 100-பெண்மணிகள் வரிசையில் 27 ஆவதாக [[ஃவோர்ப்ஸ் இதழ்|ஃவோர்ப்ஸ் ஆங்கில இதழ்]] இவரை சுட்டுகின்றது.
 
 
இவர் ஒரு மிதவாத சோசலிஸ்ட் ஆவார். இவர் தேர்தல் கொள்கையாக திறந்த சந்தை கொள்கையை ஆதிரித்தும்வரவேற்றும், அதேசமயம் பலமானவலுவான சமூக நலன்நலத் திட்டங்களை முன்வைத்தும் தேர்தலில் வென்றார். இவரது வெற்றி [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்காவின்]] இடது சாரி சாய்வுக்கு ஒத்தானதாகவும் பலம்வலு சேர்ப்பதாகவும் அமைகின்றது.
 
[[பகுப்பு:சிலி]]
"https://ta.wikipedia.org/wiki/மிசெல்_பாச்செலெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது