வானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
 
=== புறஊதா வானியல் ===
[[புறஊதா வானியல்]] அண்ணளவாக 100 - 3200 Å (10 - 320&nbsp;nm) அலைநீளம் கொண்ட கதிர்களை கண்டறிந்து கூர்ந்தாய்வது பற்றியது <ref name="cox2000">{{cite book
|editor=Cox, A. N.
|title=Allen's Astrophysical Quantities
|year=2000
|url=http://books.google.com/?id=w8PK2XFLLH8C&pg=PA124
|publisher=Springer-Verlag
|page=124
|location=New York
|isbn=0-387-98746-0}}</ref> . இத்தகைய அலைநீளங்களில் அமைந்த கதிர்களை வளிமண்டலம் உறிஞ்சி விடுவதனால் இவற்றுக்கான நோக்ககங்கள் மேல் வளிமண்டலத்தில் அல்லது விண்வெளியிலேயே இருக்கவேண்டும். புறஊதா வானியல், வெப்பக் கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்வதற்கும், இந்த அலைநீளத்தில் பிரகாசமாகத் தெரியும் சூடான நீல விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்களை ஆராய்வதற்கும் மிகவும் உகந்தது. இது, பல புறஊதாக் கதிர் ஆய்வுகளுக்கு உட்படுகின்ற பிற கலக்சிகளில் இருக்கும் நீல விண் மீன்களையும் உள்ளடக்கும்.
 
=== அகச்சிவப்பு வானியல் ===
"https://ta.wikipedia.org/wiki/வானியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது