மார்டி கிறாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{WPCUP}} மார்டி க்றா எனப்படுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{WPCUP}}
மார்டி க்றா எனப்படுவது ஒரு பிரஞ்சு பண்டிகை ஆகும். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "ஃபாட் ட்யூஸ்டே" என ஆகும். அதாவது "குண்டு செவ்வாய்க்கிழமை". இத்திருவிழா [["ராஜாக்களின் தினம்"]] அல்லது [["எபிபானி"]] அன்று ஆரம்பித்து [["சாம்பல் புதனுக்கு"]] முந்தைய தினம் முடிவடையும். இத்திருவிழாவை [["உண்ணா நோன்பு"]] ஆரம்பிப்பதற்கு முன் அறுசுவை உணவு அருந்தி கொண்டாடுகின்றனர். இத்திருவிழாவில் தாங்கள் செய்த பழி பாவங்கள் குறித்து பாவ மண்ணிப்புமன்னிப்பு கேட்டும் பிரார்த்தனை செய்கின்றனர். இத்திருவிழாவில் கொண்டாட்டங்களைத் தவிர முக்கியமானவையாக கருதப்படுபவை- உண்ணா நோன்பு, மதம் சார்ந்த பழக்க வழக்கங்கள்பழக்கவழக்கங்கள் மற்றும் செய்த தவருகள்தவறுகள் குறித்து வருந்துதல்.
 
==மரபுகள்==
இத்திருவிழாவின் முக்கிய மரபுகள்: முகமூடி அணிதல், வேஷமிடுதல், சமுதாய மரபுகளை மாற்றி அமைத்தல், ஆடுதல், விளையாட்டுப் போட்டிகள், ஊர்வளங்கள்ஊர்வலங்கள் போன்றவையாகும். உண்மையில், கிறுத்துவகிறித்தவ மரபான "வாக்குமூல நாள்" போல வெறும் ஒரு நாள் பண்டிகையாக இருந்த இவ்விழாவை ஐரோப்பிய மக்கள் அது இடம் பெறும் எல்லா நாட்களையும் 'மார்டி க்றா' பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சில அமெரிக்க நாடுகளில், இதை "மார்டி க்றா தினம்" அல்லது "குண்டு செவ்வாய்க்கிழமை" என்று அழைக்கின்றனர். இது ஒவ்வொரு இடத்தில்இடத்திலும் ஒவ்வொரு விதமாகவிதமாகக் கொண்டாடப்படுகின்றது. சிலர் 'எபிபானி'யில் ஆரம்பித்து 'பனிரண்டாவதுபன்னிரண்டாவது இரவு' வரை கொண்டாடுகின்றனர். சிலர் 'சாம்பல் புதனுக்கு' முந்தைய மூன்று நாட்களைநாட்களில் மட்டும் கொண்டாடுகின்றனர்.
 
==பெல்ஜியம்==
வரிசை 9:
 
==பிரேசில்==
பிரேசிலிய விடுமுரைகளில்விடுமுறைகளில் நடைபெறும் திருவிழாகளில் இத்திருவிழாவே மிகவும் முக்கியமானதாகும். இந்தஇந்தத் திருவிழா பிரேசிலின் 70% சுற்றுப் பயணிகளைக் கவர்ந்து ஈர்க்கின்றது. ஒவ்வொரு பிரேசிலிய நகரத்திலும் ஒவ்வொரு முறையைக் கடைப்பிடித்தாலும், எல்லா நகரங்களிலும் பாரம்பரிய [[சாம்பா நடனம்]] ஆடப்படுகிறதுஆடப்படுகின்றது. பிரேசிலிலும் உலகத்திலும் மிகப் பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படுவது ரியோ டி ஜெனேரியோவில் கொண்டாடப்படும் மார்டி க்றா பண்டிகையாகும். சுமார் 2 மில்லியன் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இப்பண்டிகையில் கலந்து கொல்வர்கொள்வர். சல்வடோர் நகரத்திலும் மிகப் பெரிய திருவிழா கொண்டாடம்கொண்டாட்டம் நடைபெறும்.
 
==ஜெர்மனி==
"https://ta.wikipedia.org/wiki/மார்டி_கிறாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது