வானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
=== அறிவியல் புரட்சி ===
மறுமலர்ச்சிக் காலத்தில் [[நிக்காலஸ்நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்|நிக்கலஸ் கோப்பர்நிக்கஸ்]], சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழிந்தார். [[கலிலியோ கலிலி]], [[ஜொகான்னஸ் கெப்ளர்]] ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர். கலிலியோ தனதுகலிலிதனது ஆய்வுகளுக்குத் தொலை நோக்கியைப்[[தொலைநோக்கி|தொலைநோக்கியைப்]] பயன்படுத்தினார்.
 
சூரியனை மையத்தில் கொண்ட கோள்களின் இயக்கங்களைச் சரியாக விளக்கும் முறையொன்றை முதலில் உருவாக்கியவர் [[ஜொகான்னஸ் கெப்ளர்|கெப்ளரேயாவார்]]. எனினும், தானெழுதிய இயக்க விதிகளின் பின்னாலுள்ள கோட்பாடுகளை உருவாக்குவதில் அவர் வெற்றியடையவில்லை. இறுதியில் [[ஐசாக் நியூட்டன்]], விண்சார் இயக்கவியலையும், [[ஈர்ப்பு விதி]]யையும் உருவாக்கி கோள்களின் இயக்கங்களையும் விளக்கினார். [[தெறிப்புத் தொலைநோக்கி]]யைக் கண்டுபிடித்தவரும் இவரே ஆவார்.
 
தொலை நோக்கியின்தொலைநோக்கியின் அளவும், தரமும் கூடிக்கொண்டு வர அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்களும் நிகழ்த்தப்பட்டன. லாக்கைல் என்பவர் விண்மீன்கள்[[விண்மீன்]]கள் பற்றிய விரிவான [[விபரக்கொத்து]] ஒன்றை உருவாக்கினார். வானியலாளரான [[வில்லியம் ஹேர்ச்செல்]], புகையுருக்கள், கொத்தணிகள் என்பன பற்றிய விபரக்கொத்தை உருவாக்கியதுடன், 1781 இல், [[யுரேனஸ்]] கோளையும் கண்டுபிடித்தார். இதுவே புதிய கோளொன்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும்.
 
== வானியலின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வானியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது