கிராம் சாயமேற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:Gram-Cell-wall.svg|thumb|கிராம்-நேர், கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் அமைப்பில் காணப்படும் வேறுபாடு]]
 
இந்தச் சாயமேற்றல் முறை மூலம் பாக்டீரியாக்கள்பக்டீரியாக்கள் [[கிராம்-நேர் பாக்டீரியா]]க்கள், [[கிராம்-எதிர் பாக்டீரியா]]க்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. பாக்டீரியாக்களின்பக்டீரியாக்களின் அமைப்பைப் பொறுத்து, சாயமேற்றலின்போது இவை வெவ்வேறு நிறங்களைப் பெறுகின்றமையால், இவற்றை வேறுபடுத்த முடிகின்றது. முக்கியமாக இவற்றின் [[கலச் சுவர்|கலச்சுவரில்]] இருக்கும் வேறுபாடே இவற்றை வேறுபடுத்த உதவுகின்றது.
பக்டீரியாக்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் பக்டீரியாக்களைக் கண்டறிய ஈடுபடுத்தப்படும் முதல் முறை கிராம் சாயமேற்றலாகும். எனினும் இது சில வகை பக்டீரியாக்களில் ஒழுங்காக வேலை செய்யாது- அதாவது அவற்றில் இடைப்பட்ட முடிவுகளைத் தரலாம். எனவே தற்காலத்தில் பக்டீரியாக்களை இனங்காண்பதற்காக இச்சாயமேற்றலுக்கு அடுத்த படியாக [[மரபணு]]ப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கிராம்_சாயமேற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது