வானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
L.Shriheeran (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1612869 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Moon Dedal crater.jpg|thumb|right|250px|சந்திர வானியல்: [[பூமி]]யின் [[இயற்கைத் துணைக்கோள்|துணைக்கோளா]]ன [[நிலா|சந்திரனு]]டைய பின்பக்கம். படத்தில் காணப்படும் பெரிய பள்ளம், பள்ளம்-308 ஆகும். 30 கிமீ (19 மைல்) விட்டமுள்ள இப் பள்ளம், 1969 ல், சந்திரனைச் சுற்றி வரும்போது, [[அப்பல்லோ 11]] ஆய்வுப்பயணிகளால் படம் பிடிக்கப்பட்டது.]]
 
'''வானியல்''' (''Astronomy'') என்பது விண்பொருட்கள் (அதாவது [[இயற்கைத் துணைக்கோள்]]கள், [[கோள்]]கள், [[விண்மீன்]]கள், [[நெபுலா|விண்முகில்]]கள் மற்றும் [[விண்மீன் பேரடை]]கள்) பற்றியும், அவற்றின் [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[கணிதம்]] மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு]], [[காமா கதிர் வெடிப்பு]], விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) [[அவதானிப்பு வானியல்|அவதானிப்பதிலும்]], விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான [[அண்டவியல்]] என்பது [[அண்டம்|அண்ட]]த்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும்.<ref>{{cite book|last=Unsöld|year=2001|coauthors=Baschek|page=1|chapter=Introduction}}</ref>
 
வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பாபிலோனியபபிலோனிய, கிரேக்க, இந்திய, இரானியஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு [[தொலைநோக்கி]]யின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாகவிருந்ததுஇன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் [[நாட்காட்டி]] தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், [[வானியற்பியல்|வானியற்பியலுடன்]] தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது [[வானியற்பியல்|வானியற்பிய]]லையே குறிக்கிறதுகுறிக்கின்றது.<ref>{{cite book|last=Unsöld|year=2001|coauthors=Baschek|pages=6–9|chapter=I. Classical Astronomy and the Solar System}}</ref>
 
20-ஆம் நூற்றாண்டில், வானியல் [[அவதானிப்பு வானியல்]] மற்றும் கருத்தியல் வானியல் என்று இரு-துறைகளாகப் பிரிந்தது. விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது ''அவதானிப்பு வானியல்'' ஆகும். விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது ''கருத்தியல் வானியல்'' ஆகும். இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்க கருத்தியல் கோட்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 
[[விழைஞர் வானியல்|விழைஞர்]]கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்று ஆகும். விசேடமாக மாறுகின்ற தோற்றப்பாடுகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்து வருவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக்கூற முற்படும் ஒன்றாகும்; இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல.<ref name="new cosmos">{{cite book|first=Albrecht |last=Unsöld|coauthors=Baschek, Bodo; Brewer, W.D. (translator)|title=The New Cosmos: An Introduction to Astronomy and Astrophysics|year=2001| location=Berlin, New York|publisher=Springer|isbn =3-540-67877-8}}</ref>
வரிசை 35:
[[படிமம்:dust.devil.mars.arp.750pix.jpg|thumb|right|250px|'''கோள்சார் வானியல்: ஒரு செவ்வாய்க் கிரகப் புழுதி devil. நீளமான கருங் கீறல், செவ்வாய்க்கிரகக் காற்றுமண்டலத்தின் சுழல் நிரல்களின் (பூமியி சூறாவளிகளையொத்த) இயக்கத்தினால் ஏற்படுகிறது. இது "நாசா"வால் செவ்வாயின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ''குளோபல் சர்வேய''ரினால் படம்பிடிக்கப்பட்டது. புழுதிப் பிசாசு(?)(கரும் புள்ளி) பள்ளச் சுவரில் ஏறுகிறது. காற்றுமண்டலம், சூடான மேற்பரப்பினால் வெப்பமாக்கப்பட்டு, சுழன்றுகொண்டு எழும்போது, புழுதிப் பிசாசு(?) உருவாகிறது. வலது அரைப் பாகத்தில் தெரியும் கீறல்கள், பள்ளத்தின் தளத்திலுள்ள மணல் மேடுகளாகும்.]]
வானியலின் துணைத் துறைகள்உபதுறைகள்:
 
வானியலின் துணைத் துறைகள்:
 
* [[வான் உயிரியல்]]
* [[வான் வேதியியல்]]
வரி 49 ⟶ 47:
* [[அண்டவியற்பியல்]]
* [[கோள்நிலப் பண்பியல்]]
 
===[[கோள் அறிவியல்]]===
{{main|கோள் அறிவியல்}}
[[கோள்]]கள் பற்றியும் அவற்றின் [[இயற்கைத் துணைக்கோள்|நிலவுகள்]] மற்றும் கோள் கூட்டம் பற்றிய கற்கையே '''கோள் அறிவியல்''' (''Planetary science'') எனப்படும். பொதுவாக இது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தின்]] கோள்களையே குறித்தாலும் ஏனைய கிரகங்களும் இதில் அடங்கும்.
 
===[[சூரிய வானியல்]]===
 
{{main|ஞாயிறு}}
'''[[சூரிய வானியல்]]''' என்பது சூரியனைப்பற்றி கற்பதாகும். இது நாம் வாழும் புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் ஆகும். சூரிய வானியலைக் கற்பதன் மூலம் சூரியனைப் போன்ற மற்றைய விண்மீன்களின் தொழிற்பாடு உருவாக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம். அத்தோடு மக்கள் சூரிய வானியலைக் கற்பதால் [[அணுக்கரு இணைவு]] எவ்வாறு செயற்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
 
'''சூரிய வானியல்''' என்பது சூரியனைப்பற்றி கற்பதாகும். இது நாம் வாழும் புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் ஆகும். சூரிய வானியலைக் கற்பதன் மூலம் சூரியனைப் போன்ற மற்றைய விண்மீன்களின் தொழிற்பாடு உருவாக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம். அத்தோடு மக்கள் சூரிய வானியலைக் கற்பதால் [[அணுக்கரு இணைவு]] எவ்வாறு செயற்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
 
== தகவல்கள் பெறும் வழிகள் ==
 
வானியலில் தகவல்களைப் பெறும் முக்கிய வழி, [[மின்காந்தக் கதிர்வீச்சு]], [[போட்டன்|போட்டன்களை]]க் கண்டுபிடித்து ஆராய்தல் மூலமாகும், ஆனால் தகவல்கள், [[அண்டக் கதிர்]]கள், [[நியூட்ரினோ]]க்கள், மூலமாகவும் கிடைக்கின்றன. மிக விரைவில் [[ஈர்ப்பு அலை]]களும் இதற்குப் பயன்படும். ([[LIGO]] மற்றும் [[LISA]] வைப் பார்க்கவும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வானியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது