யாரடி நீ மோகினி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பயனரால் யாரடி நீ மோகினி, யாரடி நீ மோகினி (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...
நடிகர்கள்
வரிசை 20:
 
'''யாரடி நீ மோகினி''' [[2008]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]] [[தமிழ்த் திரைப்படத்துறை|திரைப்படமாகும்]]. இத்திரைப்படத்தில் [[தனுஷ்]], [[நயன்தாரா]], மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[யுவன் சங்கர் ராஜா]] இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
 
==நடிகர்கள்==
*[[தனுஷ் (நடிகர்)]] - வாசு
*[[நயன்தாரா]] - கீர்த்தி (கோமலவள்ளி)
*[[ரகுவரன்]] - வாசுவின் தந்தை
*[[கார்த்திக் குமார்]] - சீனு
*[[கே. விஸ்வநாத்]] - கீர்த்தியின் தாத்தா
*[[கருணாஸ்]] - கணேஷ்
*[[சரண்யா மோகனஅ]] - பூஜா (ஆனந்தவள்ளி)
*[[சுகுமாரி (நடிகை)]] - பாட்டி
*[[மனோபாலா]] - பாலு
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யாரடி_நீ_மோகினி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது