மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
{{Infobox National football team
| Name = மெக்சிக்கோ
| Badge = Mexico national football team seal.svg.png
| Badge_size = 200 px
| Nickname = ''எல் டிரைகலர்'' <br> ''எல் டிரை'' <br> ''லா வெர்டெ''
[[வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு]] மண்டலத்தின் வரலாற்றில் மிகவும் சிறந்த தேசிய அணியாக விளங்குகிறது. இந்த மண்டலத்திலிருந்து ஃபிஃபா அங்கீகரித்த கோப்பை ஒன்றை வென்ற ஒரே அணியாக மெக்சிக்கோ விளங்குகிறது. [[பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி]]யில் ஒருமுறையும் [[வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு]] போட்டிகளில் ஒன்பது முறையும் வென்றுள்ளது.
 
மெக்சிக்கோ வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் இருந்தாலும் [[கோபா அமெரிக்கா]]வில் விளையாட அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் இருமுறை இரண்டாமிடத்திற்கும் மூன்று முறை மூன்றாமிடத்திற்கும் பதக்கம் வென்றுள்ளது.
 
==மேற்சான்றுகள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1613091" இருந்து மீள்விக்கப்பட்டது