"ஈ. காயத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
==சிறப்புகள்==
* 13ஆவது வயதில் ஒரு முதுநிலைக் கலைஞராக [[அனைத்திந்திய வானொலி]], காயத்ரிக்கு அங்கீகாரம் தந்தது (1973).
* [[தமிழ் நாடு அரசு|தமிழக அரசால்]] அதன் இசை, நுண்கலை பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக 2013 நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களுக்கு அவர் இந்தப் பதவியை வகிப்பார். முன்னதாக அவர் தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும் அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார்.<ref>[http://tamil.oneindia.in/news/tamilnadu/gayathri-is-music-varsity-v-c-187913.html இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் வீணை காயத்ரி]</ref><ref>[http://artandculture.tn.gov.in/contactus.html Tamilnadu Music and Fine Fine Arts University]</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1613335" இருந்து மீள்விக்கப்பட்டது