எம். என். ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மனபேந்திர நாத் ராய் (21 மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''மனபேந்திர நாத் ராய்''' (21 மார்ச்சு 1887-26 ஜனவரி 1954)எம்.என் ராய் என்று சுருக்கமாக
அழைக்கப்படுகிறார்.இவரின் இயற்பெயர் நரேந்திர நாத் ராய். இந்தியா விடுதலை அடைய
புரட்சிச் செயல்களில் இறங்கினார். ஒரு கம்யூனிஸ்ட்டு,போராளி,சிந்தனையாளர்,
நாத்திகர் என்று இவர் போற்றப்படுகிறார்.
 
'''பிறப்பும் படிப்பும்''':
---------------
எம் என் ராயின் தந்தை ஒரு புரோகிதர்.ராய் மேற்கு வங்கத்தில் ஆர்பிலியா என்னும்
வரிசை 11:
அறிவைப் பெருக்கிக்கொண்டார்.
 
'''தேசிய உணர்ச்சி''':
---------------
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியத்தேசிய உணர்ச்சி எங்கும் பரவத் தொடங்கியது.
வரிசை 18:
விரும்பினார்.ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார்.
 
'''பொதுவுடைமைக் கட்சி''':
---------------------
மெக்சிக்கோவிலும் இந்தியாவிலும் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கினார்.
வரிசை 28:
கருத்துகளைப் பரப்பினார்.
 
'''இந்தியாவுக்குத் திரும்பல்''':
-----------------------
1930 திசம்பரில் இந்தியாவுக்குத் திரும்பினார். ஜவகர்லால் நேரு,சுபாஸ் சந்திர போஸ்
"https://ta.wikipedia.org/wiki/எம்._என்._ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது